Advertisement

பொது » பெரிய கோவில் சிலைகள் ஆய்வு அக்டோபர் 12,2018 11:00 IST

பொது » பெரிய கோவில் சிலைகள் ஆய்வு அக்டோபர் 12,2018 11:00 IST

தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. அதன்பிறகு கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோழர் காலத்து சிலைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து செப்டம்பர் 29ம் தேதி தஞ்சை பெரியகோவிலில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில சிலைகளில் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 15 பேரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி. ராஜாராம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசாரும் கோவிலில் உள்ள 41 சிலைகளின் தொன்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். சிலைகளின் பழைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி உயரம், எடைகள் உள்ளதா என இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குநர் உள்ளிட்ட தொல்லியல்துறையினர் முழுமையாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர். கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஏடிஎஸ்பி ராஜாராம் கூறுகையில், தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் எடுக்கப்பட்ட சிலைகளுக்கும் தஞ்சை கோவில் சிலைகளுக்கும் தொடர்பு இருக்க முகாந்திரம் இருப்பதால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம், இப்பணி தொடரும் என்று தெரிவித்தார். பேட்டி: ராஜாராம் ஏ.டி.எஸ்.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு


play button 01:02 சபரிமலைக்காக பா.ஜ., ஊர்வலம்

சபரிமலைக்காக பா.ஜ., ஊர்வலம்

play button 03:33 மழை வருது... SAVE பண்ணுங்க...

மழை வருது... SAVE பண்ணுங்க...

play button 03:05 metoo தரும் நம்பிக்கை

metoo தரும் நம்பிக்கை

play button 00:45 முதல்வருக்கு 'கட் அவுட்' வைத்தவர் பலி

முதல்வருக்கு 'கட் அவுட்' வைத்தவர் பலி

play button 00:22 பணம் கேட்டு வராதீர்கள்! ரஜினி உஷார்

பணம் கேட்டு வராதீர்கள்! ரஜினி உஷார்

play button 00:35 'பிற மொழியை கற்பிப்பது பாவம்'

'பிற மொழியை கற்பிப்பது பாவம்'

play button 01:05 பாவம் தொலைக்க பாபநாசம் வந்தோம்

பாவம் தொலைக்க பாபநாசம் வந்தோம்

play button 00:54 'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி

'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி

play button 00:20 உழவர் உற்பத்தியாளர் ஆண்டுவிழா

உழவர் உற்பத்தியாளர் ஆண்டுவிழா

play button 00:59 பிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்

பிளாஸ்டிக் தடையை எதிர்த்து உண்ணாவிரதம்

play button 02:15 தவறவிட்டவர்கள்  144 வருடம்  காத்திருங்கள்!

தவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்!

play button 05:26 மீ  டூ -வை  தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்

மீ டூ -வை தவறாக பயன்படுத்தாதீர்கள்; தியாகராஜன்

play button 00:38 6 நைஜீரியர்கள் எங்கே

6 நைஜீரியர்கள் எங்கே

play button 00:31 டெங்கு நோய் பாதிப்பு

டெங்கு நோய் பாதிப்பு

play button 00:39 கலெக்டர் திடீர் ஆய்வு

கலெக்டர் திடீர் ஆய்வு

play button 00:23 10 PM to 8 AM நோ பட்டாஸ்!

10 PM to 8 AM நோ பட்டாஸ்!

play button 00:54 வணிகர்கள் கடையடைப்பு

வணிகர்கள் கடையடைப்பு

play button 00:25 மதுக்கடத்திய 5 பெண்கள் கைது

மதுக்கடத்திய 5 பெண்கள் கைது

play button 01:41 பாலியல் பிஷப்  ஜாமீனில் வந்தால்  நான் காலி!

பாலியல் பிஷப் ஜாமீனில் வந்தால் நான் காலி!

play button 00:20 தென்னிந்திய கால்பந்து

தென்னிந்திய கால்பந்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X