Advertisement

விவசாயம் » 'ஆர்கானிக்' விற்பனை சந்தை அக்டோபர் 14,2018 15:00 IST

விவசாயம் » 'ஆர்கானிக்' விற்பனை சந்தை அக்டோபர் 14,2018 15:00 IST

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், இயற்கை விவசாயிகளின் சுய உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் 'ஆர்கானிக்' விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும், ரசாயன கலப்பற்ற பொருட்களை மட்டும் விற்பனை செய்ய இ.சி.ஆர். சாலை சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய விற்பனையகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த சந்தையில், அரிசி, எண்ணெய், வெல்லம், காய்கறிகள், நொறுக்கு தீனிகள் உள்பட 40க்கும் மேற்பட்ட ஆர்கானிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் மீது அதிகளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரியில் முதல்முறையாக ஆர்கானிக் பொருட்கள் விற்பனை சந்தை அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ளது.


play button 00:30 குழந்தைகள்  வாயில் டேப்  டீச்சர் நீக்கம்

குழந்தைகள் வாயில் டேப் டீச்சர் நீக்கம்

play button 00:54 அய்யய்யோ.. கிண்டல்லாம் பண்ணலம்மா!

அய்யய்யோ.. கிண்டல்லாம் பண்ணலம்மா!

play button 01:03 சர்வதேச காற்றாலை வடிவமைக்கும் போட்டி

சர்வதேச காற்றாலை வடிவமைக்கும் போட்டி

play button 04:11 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 02:17 மண் வளத்தை மீட்க  என்ன செய்யலாம்...

மண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...

play button 01:06 பள்ளிகளுக்கான மாவட்ட வாலிபால்

பள்ளிகளுக்கான மாவட்ட வாலிபால்

play button 00:31 சென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி

சென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி

play button 00:19 கிராம விளையாட்டு போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

கிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

play button 00:30 கால்பந்து: ரத்தினம் அணி வெற்றி

கால்பந்து: ரத்தினம் அணி வெற்றி

play button 00:43 ஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு

ஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு

play button 00:56 இந்த ஆட்சியை மூடிட்டா நல்லாருக்கும்

இந்த ஆட்சியை மூடிட்டா நல்லாருக்கும்

play button 00:22 பரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு

பரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு

play button 00:24 மூழ்கிய பயிர்கள் : விவசாயி தற்கொலை

மூழ்கிய பயிர்கள் : விவசாயி தற்கொலை

play button 00:55 'ஓகே' சொன்னா பி.எச்டி : மிரட்டும் துறைத்தலைவர்

'ஓகே' சொன்னா பி.எச்டி : மிரட்டும் துறைத்தலைவர்

play button 00:20 மாநில விளையாட்டுப் போட்டிகள்

மாநில விளையாட்டுப் போட்டிகள்

play button 00:28 வயக்காட்டில் பெண் வெட்டிக்கொலை

வயக்காட்டில் பெண் வெட்டிக்கொலை

play button 03:12 3 நிமிடத்தில் 103 யோகாசனம்

3 நிமிடத்தில் 103 யோகாசனம்

play button 02:03 CM யோகியின் ஆப்பரேஷன் பசு  கட்சிகள் அலறல்

CM யோகியின் ஆப்பரேஷன் பசு கட்சிகள் அலறல்

play button 00:51 மீட்டூ டு கஜா புயல் கடந்தார்  வைரமுத்து

மீட்டூ டு கஜா புயல் கடந்தார் வைரமுத்து

play button 03:01 பிரெஷிங், குக்கிங் யோகா

பிரெஷிங், குக்கிங் யோகா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X