Advertisement

பொது » சபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர் அக்டோபர் 19,2018 13:00 IST

பொது » சபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர் அக்டோபர் 19,2018 13:00 IST

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி ஐயப்பனை தரிசிக்க ஐதராபாத்தைச் சேர்ந்த டிவி செய்திவாசிப்பாளர் கவிதா, கொச்சியை சேர்ந்த ரஹானா பாத்திமா ஆகிய பெண்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், சன்னிதானத்தை நெருங்கினர். இன்னும் 500 மீட்டர் தூரமே இருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு முதலாவதாக சபரிமலை சன்னிதானம் சென்ற பெண்கள் என்ற பெயர் கிடைக்கவிருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொட்டது. 20 தந்திரிகள் பதினெட்டாம் படிகளில் உட்கார்ந்து கைகளை தட்டி ஐயப்ப பாடல்களை பாடத் துவங்கினர். படிகளில் ஏற பெண்கள் வந்தால் மனித அரணாக மாறி தடுப்போம் என்று ஆவேசத்துடன் கூறினர். இந்த பரபரப்பான சூழலில், சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கோவிலை பூட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என, தலைமை தந்திரி கண்டரரு ராஜிவரு அதிரடியாக அறிவித்தார். தலைமை தந்திரியின் இந்த முடிவை கவிதா மற்றும் ரஹானாவுக்கு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானம் செல்லாமல் வீடு திரும்ப ஒப்புக் கொண்டனர். 
அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் பம்பை திரும்பினர். முதல் இரு பெண்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில், 3வதாக வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேரி ஸ்வீட்டி சபரிமலை செல்லும் முயற்சியை பம்பையிலேயே கைவிட்டார். கொச்சி, திருவனந்தபுரத்திலுள்ள ரெஹானா, மேரியின் வீடுகள் சூறையாடப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் வீடு திரும்ப அவர்கள் முடிவெடுத்தனர்.


play button 00:19 யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

play button 01:47 புயல் எப்படி உருவாகிறது ?

புயல் எப்படி உருவாகிறது ?

play button 01:05 காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

play button 00:24 கள்ளக்காதலியைக் கொன்றவர் சரண்

கள்ளக்காதலியைக் கொன்றவர் சரண்

play button 00:36 களத்தில் கத்தி வீச தயார்!

களத்தில் கத்தி வீச தயார்!

play button 00:38 கிரிக்கெட்: கீர்த்திமான் வெற்றி

கிரிக்கெட்: கீர்த்திமான் வெற்றி

play button 00:28 நீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்

நீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்

play button 00:21 திருச்சியில் டெங்கு, பன்றி தீவிரம்

திருச்சியில் டெங்கு, பன்றி தீவிரம்

play button 00:27 போலி ரயில் டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது

போலி ரயில் டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது

play button 00:58 தென்னிந்திய கால்பந்து போட்டி

தென்னிந்திய கால்பந்து போட்டி

play button 02:14 சண்முகர் திருக்கல்யாணம்

சண்முகர் திருக்கல்யாணம்

play button 02:41 கஜா புயல் :முன் எச்சரிகைகள் தீவிரம்

கஜா புயல் :முன் எச்சரிகைகள் தீவிரம்

play button 01:12 நாயை காக்க போராடிய தீயணைப்புத் துறை

நாயை காக்க போராடிய தீயணைப்புத் துறை

play button 00:19 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு

play button 03:00 நல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை

நல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை

play button 00:38 மதுரையில் கூடிய ரவுடிகள்: சுற்றி வளைத்த போலீசார்

மதுரையில் கூடிய ரவுடிகள்: சுற்றி வளைத்த போலீசார்

play button 00:42 திருள்ளாறு தரிசனத்துக்கு இணையதள சேவை

திருள்ளாறு தரிசனத்துக்கு இணையதள சேவை

play button 00:40 தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு

தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு

play button 00:30 பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரன்வதம்

பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரன்வதம்

play button 00:46 வயலூர் முருகனின் சூரசம்ஹாரம்

வயலூர் முருகனின் சூரசம்ஹாரம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X