Advertisement

பொது » நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார் அக்டோபர் 20,2018 20:00 IST 1

பொது » நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார் அக்டோபர் 20,2018 20:00 IST

சமீபகாலமாக மீ-டூ ஹேஷ்டேக் மூலம் பெண் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அர்ஜூன் மீது 'நிபுணன்' படத்தின் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணன் படத்தில் அவருடைய மனைவியாக நடித்தபோது, அர்ஜூன் சற்றும் எதிர்பாரவிதமாக என்னை கட்டிபிடித்தார். எனது முதுகில் கைவைத்து தடவினார். எனக்கு அப்போது கோபமும், ஆத்திரமும் வந்தது. ஆனால் என்னால் வெளியே சொல்ல முடியவில்லை, என பேஸ்புக் பதிவில் நீண்ட புகாரை கூறியுள்ளார் ஸ்ருதி. ஸ்ரூதியின் புகாரை மறுத்துள்ளார் நடிகர் அர்ஜீன். மீடூ மூலம் பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்படுவதால்,பலர் பீதியடைந்துள்ளனர்.


play button 01:00 கங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்

கங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்

play button 06:10 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:31 உண்மையான தமிழன்னா  போலி செய்தி பரப்பாதே

உண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே

play button 01:05 28வது பட்டாலியன் இணைப்பு விழா

28வது பட்டாலியன் இணைப்பு விழா

play button 00:31 அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

play button 00:24 மின்வாரிய வீராங்கனைகள் தேர்வு

மின்வாரிய வீராங்கனைகள் தேர்வு

play button 00:20 மாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி

மாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி

play button 00:30 வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்

வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்

play button 02:11 பென்சில் சிற்பத்தில் உலக சாதனை

பென்சில் சிற்பத்தில் உலக சாதனை

play button 01:04 'கஜா'வை எதிர்கொள்ள தயார்

'கஜா'வை எதிர்கொள்ள தயார்

play button 00:27 ரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி

ரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி

play button 00:23 பா.ஜ.,ஆபத்தான கட்சியா?: ரஜினி

பா.ஜ.,ஆபத்தான கட்சியா?: ரஜினி

play button 00:42 விமான பணிப்பெண்ணின் தாராள மனசு

விமான பணிப்பெண்ணின் தாராள மனசு

play button 01:18 'கில்லர் ' பூமியாகிறதா மதுரை?

'கில்லர் ' பூமியாகிறதா மதுரை?

play button 00:26 தென்மாநில பள்ளிகள் கால்பந்து

தென்மாநில பள்ளிகள் கால்பந்து

play button 01:01 மாணவி கொலை: குற்றவாளி சரண்

மாணவி கொலை: குற்றவாளி சரண்

play button 00:52 போனது கொசு வேட்டைக்கு  சிக்கியது 14 சாமி சிலைகள்

போனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்

play button 01:22 கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

play button 00:38 மணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்

மணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்

play button 02:21 துணிக்கழிவில் 'காட்டன் தீக்குச்சி'

துணிக்கழிவில் 'காட்டன் தீக்குச்சி'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Elumalai - chennai,இந்தியா
21-அக்-201807:15:01 IST Report Abuse

Balaji Elumalaiயாரை நம்புவது என்று புரியவில்லை நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திரையுலக பெண்கள் பல கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்ல வில்லை இதற்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த ஒரு பேட்டி யூட்யூபில் வலம் வந்து கொண்டிருக்கும் போது அது சரியான விளக்கம் என்று படுகிறது

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X