Advertisement

பொது » தவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்! அக்டோபர் 23,2018 14:10 IST

பொது » தவறவிட்டவர்கள் 144 வருடம் காத்திருங்கள்! அக்டோபர் 23,2018 14:10 IST

வாழ்வில் ஒரு முறை தான் பார்க்க முடியும் என சில நிகழ்வுகள் எப்போதவது நடப்பது உண்டு. அது போல 144 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டது தான் தாமிரபரணி மகாபுஷ்கரம். அக்டோபர் 11ம் தேதி துவங்கி 23 தேதி வரை 12 நாட்கள் 143 படித்துறைகளில், பூஜைகளும், தொழுகளைலும், பிரத்தனைகளையும் என மதங்கள் பேதமின்றி அனைவரும் தங்களை வாழ வைத்த ஜீவ நதிக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக மிகவும் விமர்சையாக நடந்தது புஷ்கரம் விழா. சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை என விடுமுறைகள் தொடர்ந்து வந்ததால். அதிகமாக மக்கள் நெல்லை நோக்கி படையெடுக்க தொடங்கினர். நெல்லையை பூர்விகமாக கொண்டு தற்போது வேறு பகுதிகளில் வாழும் மக்களும் இந்த நிகழ்வை தனது குடும்ப நிகழ்வு போல கருதி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பலவேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கும் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதிக மக்கள் வரவால் உள்ளூர் வியாபரிகள், ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள், லாட்ஜ்கள், ஓட்டல்கள் என 12 நாட்களும் வியாபரம் பல மடங்கு அதிகரித்தது. நெல்லைக்கு சென்று அல்வா இல்லாமல் வந்த எப்படி, இருட்டுகடை அல்வா வாங்க பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்துருந்த காட்சிகளும் நம்மால் பார்க்க முடிந்தது. இதுவரை சிலரின் கவனிப்பில் மட்டும் இருந்து வந்த தாமிரபரணி, புஷ்கரம் விழாவல் பலரின் கவனத்தை ஈர்த்தது, தூய்மை குறைபாடு, குறைவான வசதிகள் என பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்க நெல்லையின் தேவையை இப்போது தமிழகம் அறிந்துள்ளது. இது போல விழாக்கள் மட்டுமே நம்மிடைய அவ்ப்போது நதியின் மீதான மதிப்பை உயர்த்தி, அதன் முக்கியதுவத்தை சிந்திக்க செய்கிறது. தீர்த்தவாரி பெரும்விழாவின் நிறை விழா தாமிரபரணி தீர்த்தக்கட்டங்களில் 23 தேதி நடக்கிறது. கொடியிறக்கத்துடன், பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் நிறைவடைகிறது. தாமிரபரணியின் இந்த நிகழ்வை தவறவிட்டவர்கள் கவலைகொள்ள வேண்டும், 144 ஆண்டுகள் மட்டும் காத்திருங்கள், 2162ல் மீண்டும் தாமிரபரணி புஷ்கரம் விழா கொண்டப்படும்.


play button 00:41 தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

தென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்

play button 01:06 பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

பள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்

play button 00:52 கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

கெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்

play button 00:28 தீப திருவிழா கொடியேற்றம்

தீப திருவிழா கொடியேற்றம்

play button 01:45 'மட்டையில்' மசாலா!

'மட்டையில்' மசாலா!

play button 02:19 சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

சபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்

play button 00:17 ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் தீர்ப்பு ஒத்திவைப்பு

play button 01:58 வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

வெற்றிகரமாக சுற்றுகிறது ஜிசாட்-29

play button 05:43 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:22 முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

முருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா

play button 01:44 நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

நீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்

play button 04:33 வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

வேலைவாய்ப்பு குறைந்துள்ளது உண்மைதான்

play button 00:50 'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

'மாணவியை கொன்றுவிட்டார்கள்'

play button 00:18 கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

கஜா விளையாட்டு: குமரியில் கனமழை

play button 02:38 ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

ரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா

play button 00:19 யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

யானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்

play button 01:47 புயல் எப்படி உருவாகிறது ?

புயல் எப்படி உருவாகிறது ?

play button 01:05 காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

காரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்

play button 00:24 கள்ளக்காதலியைக் கொன்றவர் சரண்

கள்ளக்காதலியைக் கொன்றவர் சரண்

play button 00:36 களத்தில் கத்தி வீச தயார்!

களத்தில் கத்தி வீச தயார்!

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X