Advertisement

ஆன்மிகம் வீடியோ » கார்த்திகை தீப விழா நவம்பர் 17,2018 11:20 IST

ஆன்மிகம் வீடியோ » கார்த்திகை தீப விழா நவம்பர் 17,2018 11:20 IST

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 14ல் கொடியேற்றத்தடன் தொடங்கியது. மூன்றாம் நாள் விழாவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வெள்ளி மயில் விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் சிம்ம வாகனத்தில்உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், அன்னபட்சி வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷபத்தில் சண்டிகேஸ்வரரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


play button 00:53 ஜெ.,க்கு துரோகம் செய்தவர் வாழ்ந்ததில்லை

ஜெ.,க்கு துரோகம் செய்தவர் வாழ்ந்ததில்லை

play button 00:49 திமுகவில் இணைந்தது அரசியல் தற்கொலை

திமுகவில் இணைந்தது அரசியல் தற்கொலை

play button 01:02 கேட்டது கிடைத்தது... மாணவிக்குக் குவியும் பாராட்டு...

கேட்டது கிடைத்தது... மாணவிக்குக் குவியும் பாராட்டு...

play button 00:23 பல்லாவரத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு

பல்லாவரத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு

play button 01:23 எம்.ஜி.ஆர்., சிலையால் அரசியலில் சரிவா...?

எம்.ஜி.ஆர்., சிலையால் அரசியலில் சரிவா...?

play button 00:25 ஆரூத்ரா தரிசன கொடியேற்றம்

ஆரூத்ரா தரிசன கொடியேற்றம்

play button 00:36 குற்றங்கள் குறையணும் : காவடி தூக்கிய போலீசார்

குற்றங்கள் குறையணும் : காவடி தூக்கிய போலீசார்

play button 01:17 கேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்

கேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்

play button 01:27 அவசரப்பட்டுட்டார் செந்தில்பாலாஜி : உதயகுமார் வருத்தம்

அவசரப்பட்டுட்டார் செந்தில்பாலாஜி : உதயகுமார் வருத்தம்

play button 00:43 பசு நமது தேச தாய் சட்டசபை தீர்மானம்

பசு நமது தேச தாய் சட்டசபை தீர்மானம்

play button 00:33 மார்கழி திருவிழா கொடியேற்றம்

மார்கழி திருவிழா கொடியேற்றம்

play button 00:25 பா.ஜ., போராட்டம் : பேருந்துகள் நிறுத்தம்

பா.ஜ., போராட்டம் : பேருந்துகள் நிறுத்தம்

play button 01:00 யானைகள் வந்தாச்சு...

யானைகள் வந்தாச்சு...

play button 00:54 ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு

ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு

play button 00:32 குளம் வற்றிய பின் தூர்வாருங்கள்

குளம் வற்றிய பின் தூர்வாருங்கள்

play button 02:02 8 வழிச்சாலை: முதல்வர் கவலை

8 வழிச்சாலை: முதல்வர் கவலை

play button 00:37 பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடித்து வீடுகள் சேதம்

பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடித்து வீடுகள் சேதம்

play button 21:55 நான் லவ் பண்ண ஹீரோயின்

நான் லவ் பண்ண ஹீரோயின்

play button 01:19 பகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்

பகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்

play button 01:12 மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X