Advertisement

விளையாட்டு » தேசிய ஸ்கேட்டிங் ஆம்பூர் மாணவர்கள் சாதனை நவம்பர் 27,2018 17:00 IST

விளையாட்டு » தேசிய ஸ்கேட்டிங் ஆம்பூர் மாணவர்கள் சாதனை நவம்பர் 27,2018 17:00 IST

வேலூர், ஆம்பூர் தக்க்ஷிலா தனியார் மெட்ரிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ஜியா மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஹரிஷ், ஆதித்யா வர்ஷிதா உள்ளிட்ட 4 மாணவர்கள், சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டார் போட்டியில் 300 மற்றும் 500 மீட்டர் ஒட்டபந்தயத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி ஜியா 3 தங்கப்பதக்கம் மற்றும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். 10 வயதிற்குட்பட்ட போட்டியில் 5 ஆம் வகுப்பு மாணவி வர்ஷிதா 300 மற்றும் 500 மீட்டர் ஒட்டபந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதே போல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹரிஷ், ஆதித்யா ஆகியோர் தொடர் ஒட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் நாக்பூரில் நடைபெறும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.


play button 02:09 சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

சபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

play button 00:55 ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

ஈரோட்டில் ஈஷா கிராமோற்சவம்

play button 00:28 கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு

play button 04:36 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:35 மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

மாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்

play button 00:26 பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

play button 00:41 அணையில் ரசாயன கலப்பு?

அணையில் ரசாயன கலப்பு?

play button 00:27 வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

வாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்

play button 00:31 கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

கிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்

play button 03:48 இது தெரிஞ்சா வெல்லம்  சாப்பிட மாட்டீங்க...

இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...

play button 00:23 பல்கலை., கால்பந்து போட்டிகள்

பல்கலை., கால்பந்து போட்டிகள்

play button 00:24 உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

உலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்

play button 00:59 கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி

play button 00:43 போலி மது விற்ற தம்பதி கைது

போலி மது விற்ற தம்பதி கைது

play button 00:54 அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு

play button 00:39 வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

வாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி

play button 00:31 75 பவுன் நகைகள் கொள்ளை

75 பவுன் நகைகள் கொள்ளை

play button 01:18 பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

பா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி

play button 01:15 முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

முக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்

play button 00:22 ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

ஸ்டாலினுடன் பேசியது என்ன? ராகுல் விளக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X