Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கவனிக்கப்பட வேண்டிய வீதியோர சிறுவர்கள் ஏப்ரல் 12,2017 20:10 IST

சிறப்பு தொகுப்புகள் » கவனிக்கப்பட வேண்டிய வீதியோர சிறுவர்கள் ஏப்ரல் 12,2017 20:10 IST

வீதியோர சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால், ஏப்ரல் 12ம் தேதி வீதியோர சிறுவர்களுக்கான தினமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில் வீதியோர சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 7 முதல் 12 லட்சம் குழந்தைகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. குடும்பசூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை இருப்பதால், அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கி தரவேண்டிய பொறுப்பு இந்த சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது.

Share This Video :
  • Facebook
  • Twitter
  • Google Plus
Advertisement

play button 00:31 3 வடமாநிலத்தவர்கள் கைது

3 வடமாநிலத்தவர்கள் கைது

play button 01:05 சரிதா நாயர் ஆஜர்

சரிதா நாயர் ஆஜர்

play button 00:34 காட்டுயானையை விரட்ட வந்த கும்கி சுஜய்

காட்டுயானையை விரட்ட வந்த கும்கி சுஜய்

play button 00:41 உயிர் பெறும் குளம்

உயிர் பெறும் குளம்

play button 00:23 34 பவுன் கொள்ளை

34 பவுன் கொள்ளை

play button 00:17 சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

play button 00:44 63 டி.எம்.சி., தண்ணீர்

63 டி.எம்.சி., தண்ணீர்

play button 00:16 புற்களை சாப்பிடும் குரங்குகள்

புற்களை சாப்பிடும் குரங்குகள்

play button 00:11 டவருக்கு எதிர்ப்பு

டவருக்கு எதிர்ப்பு

play button 00:23 என்கவுண்டரில் 8 பேர் பலி

என்கவுண்டரில் 8 பேர் பலி

play button 00:16 சாலையில் முட்டை ஆறு

சாலையில் முட்டை ஆறு

play button 00:23 5 கடைகளில் கொள்ளை

5 கடைகளில் கொள்ளை

play button 00:39 மீனவர் மீட்பு தொடருகிறது

மீனவர் மீட்பு தொடருகிறது

play button 00:12 கதண்டு கடித்து 3 பேர் காயம்

கதண்டு கடித்து 3 பேர் காயம்

play button 00:22 வந்தது வைகை

வந்தது வைகை

play button 00:40 வாக்கி டாக்கியில் ஊழலா?

வாக்கி டாக்கியில் ஊழலா?

play button 06:29 மக்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்: நடிகை அதிதி

மக்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்: நடிகை அதிதி

play button 00:21 மேகநாதசுவாமி தேர் வெள்ளோட்டம்

மேகநாதசுவாமி தேர் வெள்ளோட்டம்

play button 00:25 100 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

100 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

play button 01:58 அச்சுறுத்தும் அரசு மருத்துவமனை.....

அச்சுறுத்தும் அரசு மருத்துவமனை.....

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement