கராச்சி: பாகிஸ்தான் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 15 பேர் இறந்தனர். பயணிகள் ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காததால், இந்த விபத்து நடத்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், சிக்னல் தருவதில் ஏற்பட்ட குழப்பத்தால்தான், விபத்து நடந்ததாக, மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |