World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
சவுதி எல்லையில் துப்பாக்கிச் சூடு அதிகாரி பலி

நவம்பர் 05,2009,00:00  IST

ரியாத் : ஓமன் நாட்டின் வடக்கு பகுதியில் இருந்து, சவுதி அரேபியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவன் சுட்டதில், பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இறந்தார். மேலும் 11 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஊடுருவிய பயங்கரவாதி பல விதமான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளான். ஓமன் நாட்டை ஒட்டிய சவுதியின் ஜாசான் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்த பகுதியில் தான் சவுதியின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகள் உள்ளன.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்