மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நான்கு தனியார் கல்லூரிகள் மூடப்பட்டதால் 300க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தரமான கல்வி, கல்வியை முடித்த உடன் வேலை வாய்ப்பு என்ற காரணத்தால், ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அந்நாட்டில் படிக்கின்றனர். ஆனால், இதை பயன்படுத்தி சில மோசடி கல்லூரிகள் கவர்ச்சி விளம்பரத்தை காட்டி மாணவர்களை சேர்த்த பின், சில காரணங்களால் திடீரென மூடி விடுகின்றன. இதனால், ஏராளமான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குளோபல் கேம்பஸ் மேனேஜ்மென்ட் குழுமத்தால் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நடத்தப்பட்ட நான்கு கல்லூரிகள், போதிய நிதியின்மையால் மூடப்பட்டு விட்டன. இந்த கல்லூரிகளில் படித்து வந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 300க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் அடக்கம். இது குறித்து இந்திய தூதர் வி.கே.சர்மா குறிப்பிடுகையில், "பெருகிவரும் தனியார் கல்லூரிகளில் சில போலி கல்லூரிகளும் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
| வாசகர் கருத்து |
First thing, these students are not coming to study in good institutes/ universities here.They are coming for hair dressing and cooking and spending 10-15 lakhs on dummy courses and institutes with the sole intention of settling here. Most of the students are so desperate to get out of the India.
|
by S பாலாஜி ஸ்ரீதரன்,Sydney,Australia 11/8/2009 12:53:59 PM IST |
People are coming here to get permanent residency by a shortcut. Many of these colleges have no reputation and little job prospect. Join the university directly and get proper education, which will be useful every where. Otherwise, it is a gamble.
|
by s chari,sydney,Australia 11/8/2009 4:13:39 AM IST |
The Government of India should take immediate action to all students coming to UK and Australia where there lots of Bogus colleges run by the fellow Indian students with help of local Asians. This system in UK and Australia us lax. Any tom.dik and harry can open a college and give admission and issue bogus Diploma and degree certificate in order to get or extend their visas, All the students know that they willingly pay hefty amount to work here not to study. I have seen thousands of students working full time and selling phone cards and papers on the street of London. They are all indian degree holders but shamlesley, spoiling the image of India when they being deported by Police and Immigration. The greedy Indian students have damaged the Indian image in UK and Australia. Only 20% are genuinely coming here to study, rest are ready to be here illegally as long as they can earn doing any menial work. Shame on India. The locals are really fed up with the attitude of this Indian bogus. Please stay in India, get qualification and get a good jobs in abroad and Make India proud.
|
by AP Durai,London,United Kingdom 11/7/2009 10:35:16 PM IST |
see the Indian Politicians first. What they did for India? They are in politics to earn money for their family and save the Money in Swiss. Compare to Indian Politicians, the students are much better. At least they work outside and send the earnings to India.
|
by S Kumar,USA,India 11/7/2009 9:57:22 PM IST |
So the Education Loans taken by these students to be writtenoff and again we tax payers are the loosers.
|
by Raja Jagadeesan,UAE,India 11/7/2009 8:53:58 PM IST |
well said vijaykumar, ''இங்க லஞ்சம் இல்லை , குடும்ப அரசியல் இல்லை கட்சி ஊர்வலம் இல்லை அதான் எல்லோரும் இங்கே வர ஆசை படுகிறார்கள் '' அது மட்டுமல்ல அங்கே ஒரு இந்திய மாணவன் கூட அந்நாட்டு அரசியல் தலைவரை தேசிய தொலைக்காட்சிஇ ல் நாகரிகமாக விமர்சிக்கலாம் அவர்கள் குண்டர்களை வைத்து அடிக்கமாட்டார்கள் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பார்கள்.மக்கள் ரோட்டில் குப்பை போடமாட்டார்கள்,வரிகளை கட்டுவார்கள்,மற்ற நாடுகளுக்கு விசா இல்லாமலோ போலி விசாவிலோ செல்லமாட்டார்கள்,அபிரிக்க நாடுகளின் குழைந்தைகளின் படிப்புக்கு மாதம்தோறும் தங்கள் வருவாயின் ஒரு பகுதியய் கொடுக்கும் மக்கள் பலர்.அனால் இங்கே ???? இந்த உலகை இந்தியனாக இல்லாமல் மனிதனாய் பாருங்கள்,உணருங்கள் .
|
by மனிதன் ,chennai,India 11/7/2009 8:44:26 PM IST |
ஆஸ்திரேலியாவில் படிப்பதால் அந்த மாணவர்கள் நன்றி கெட்டவர் என்று சொல்வது இயலாதவர்களின் வயிறெரிச்சல் தான். எங்கு படித்தாலும்,வேலை செய்தாலும் இந்தியாவை மறக்காத நபர்களும் உண்டு. வெளியூரில் இருந்து இந்தியாவிற்கு நன்மை செயும் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து கொண்டே நாட்டுக்கு துரோகம் செயும் சிலரும் உண்டு. We should not be narrow minded.
|
by k ம,uk,United Kingdom 11/7/2009 4:51:37 PM IST |
Whatever happened is past, my fellow citizens please don’t ignore our country education, it is deeply wrong, please remember we are and always Indians and our education and innovation will save people lives, please don’t ever miss that opportunity.
|
by B L Reddy,Auckland,New Zealand 11/7/2009 3:00:07 PM IST |
பணம் பணம் என்று அளைந்தால் இது தான் முடிவு. அங்கே படிக்கவா போறீர்கள். பணம் பண்ண அல்லவா போறீர்கள்.
|
by M பூமி,Marlborne,India 11/7/2009 2:47:59 PM IST |
நாம் அனைவரும் அயல் நாட்டில் படிக்கும் மோகத்தை விட்டுட்டு நாம் பிறந்த நாட்டிலேயே நன்கு படித்தால் உங்கள் கனவுகள் நிறைவேறும்.இன்றைய வளரும் இளம் சமுதாயம் நாளை இந்தியாவின் தூண்கள் என்பதை மறவாமல் 2020 இல நாம் முன்னணி நாடாக திகழ ஒவ்வொரு இந்திய இளைஞர்கள் அனைவரும் உறுதி கொள்வோம். வாழ்க இந்திய நாடு.வளர்க இந்திய சமுதாயம் எங்கும்.என்றும். என்றென்றும்.
|
by J.S MAIDEEN,QATAR,India 11/7/2009 2:29:18 PM IST |
HERE WE HAVE SO MANY SPECILITY WHY GOING AUSTRALIA. PLEASE RECOVER ALL MONEY THE COMEBACK INDIA PLEASE. INDIA WILL HELP YOU. PLEASE POLITICAL LEADER HELP PLEASE. அன்புடன் KEERANUR MANIMARAN
|
by P MANIMARAN,PERAMBALUR VAYALAPPADY KEERANUR,India 11/7/2009 2:08:07 PM IST |
இங்க லஞ்சம் இல்லை , குடும்ப அரசியல் இல்லை கட்சி ஊர்வலம் இல்லை அதான் எல்லோரும் இங்கே வர ஆசை படுகிறார்கள்
|
by S Vijayakumar,Melbourne,Australia 11/7/2009 11:13:05 AM IST |
நீங்கள் சொல்வது சரி எலன் .If the students have got real talent they should get into nice colleges like IIM,IIT etc. Since they dont have talent and have only money they go abroad.they forget india has got top ranking colleges in the world and go for some stupid colleges abroad.inspite of all these racsism these peoples are still goin there, it a shame on everyone and they deserve it.
|
by wisher,india,India 11/7/2009 10:26:07 AM IST |
இந்தியாவில் படித்து வேலையில் உள்ளோர், வேலை இல்லாமல் இருப்போர் கணக்கு எடுத்தல் அவசியம், வேலை இல்லாமல் இருப்பே அதிகம். மேலும் ஆஸ்த்ரேலியாவில் இந்திய மதிப்பில் சம்பளம் அதிகம், எனவே அங்கு சென்று படித்து வேலை செய்வது வரவேற்க வேண்டியது, அந்நிய நாட்டு பணம் இதன் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும். ஆனால் நமது அரசு நம்மை பற்றி கவலை படுவது இல்லை. இதனால் இது போன்று பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
|
by k ஆனந்த்,thuraiyur,India 11/7/2009 10:04:42 AM IST |
இந்திய தாய் உங்களை அன்புடன் வரவேற்கிறாள்.இனியாவது புத்தி வருமா என் அன்பு வெளிநாட்டு இந்திய மாணவர்களே.பெத்த தாயை மறந்த நன்றி கெட்டவர்கள் நீங்கள் ஆனால் அதையும் பொறுப்பாள் இந்திய தாய். இந்தியனாக இரு உன் முகவரி இங்குதான் கிடைக்கிறது.நன்றி
|
by C Jegan,nagercoil,India 11/7/2009 9:14:30 AM IST |
இந்தியாவில் படிக்க முடியாமல் அவுஸ்திரேலியாவில் படிக்க வேண்டிய அவசியம் என்ன. இந்தியாவில் படித்தவர்கள் நல்ல வேலையில் இல்லையா,உங்களுக்கு தேவைதான் இது நண்பா
|
by SV Elan,singapore,India 11/7/2009 5:32:02 AM IST |