/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு பணி
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு பணி
PUBLISHED ON : டிச 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த 'கெயில் இந்தியா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் ஆபிசர் 13, சீனியர் இன்ஜினியர் 13, தலைமை மேனேஜர் 1, ஆபிசர் 2 என மொத்தம் 29 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / பி.எல்., / சி.ஏ.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 23.12.2025
விவரங்களுக்கு: gailonline.com

