PUBLISHED ON : நவ 12, 2025

நவ.13: லாபகரமான முறையில் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி, நவ.14: நாட்டுக்கோழி வளர்ப்பு, நவ.15: வெட்டிவேர் சாகுபடி பயிற்சி, நவ.18: முருங்கையில் மதிப்புக் கூட்டல், நவ.19: மாட்டுச்சாணத்தில் மதிப்புக்கூட்டல் பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.
நவ.13: வேளாண், உணவுப்பொருட்களில் புதுமை வணிகம் குறித்த தொழில்நுட்பம், மானியங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கு: ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், அலைபேசி: 82206 06725 / 94456 92158.
நவ.16: முருங்கை மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி, அம்மாபேட்டை, சேலம், அலைபேசி : 81249 69296.
நவ.16: காளான் வளர்ப்பு தொழில்நுட்ப கட்டண பயிற்சி : பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, அலைபேசி: 63858 01802.
நவ.19 முதல் 13 நாட்களுக்கு சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், வடவீர நாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர் நலவாரியம் அருகில், தேனி, அலைபேசி: 95003 14193.
நவ.20, 21: 'பேக்கிங்' தொழில்நுட்பத்தில் தென்னைநார் பயன்படுத்துவது குறித்த பயிற்சி: ஐ.ஐ.பி., சென்னை, அலைபேசி: 97908 62647.
நவ. 23: 'மை பார்ம் மைக்ரோ க்ரீன்' தயாரிப்பு கட்டண பயிற்சி: பிங்கா ரெஸ்டாரென்ட், மேட்டுப்பாளையம் ரோடு, விஸ்வநாத புரம், துடியலுார், கோவை, அலைபேசி:93621 38926.
நவ. 25 - 27: தொழில்முனைவோருக்கான 'சாட் - ஜி.பி.டி.,' தொழில்நுட்ப கட்டண பயிற்சி: இன்குபேஷன் மையம், இன்ஜினியரிங் வளாகம், அண்ணாமலை பல்கலை, சிதம்பரம், ஏற்பாடு: டி.என். இ.டி.ஐ.ஐ., அண்ணாமலை இ.டி.ஐ.ஐ., உணவு வழங்கப்படும், அலைபேசி: 93455 43233 / 98942 80700.

