ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மார்ச் 06,2021
ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
- ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய கடல் அட்டைகள் பறிமுதல்
- ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வேதாளை கடற்கரை பகுதியில் சோதனையிட்டபோது கடல் அட்டைகள் சிக்கியது
பொது
மார்ச் 06,2021
கொரோனா பாதிப்பு: 1.8 லட்சம் பேருக்கு சிகிச்சை
- கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, தற்போது 1,80,304 பேர் சிகிச்சை பெற்றனர்
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் நேற்று மட்டும் 7,51,935 மாதிரிகள் கொரோனா பரிசோதனை
அரசியல்
மார்ச் 06,2021
குஷ்புவுக்கு காங்., எச்சரிக்கை
குஷ்புவுக்கு காங்., எச்சரிக்கை
51
- ராகுலை விமர்சித்த நடிகை குஷ்புவுக்கு காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 'தண்டால் எடுப்பதும் நடனமாடுவதும் நல்ல தலைவருக்கு அழகல்ல' என்றார் குஷ்பு
- ராகுல் எடுத்த தண்டாலை விமர்சித்த குஷ்புவுக்கு காங்., கட்சி எச்சரிக்கை
பொது
மார்ச் 06,2021
நாணயவியல் சங்கம் அஞ்சலி
- பொள்ளாச்சி நாணயவியல் சங்கம் சார்பில், 'தினமலர்' ஆசிரியருக்கு அஞ்சலி
- நாணயவியல் தந்தை எனப்படும் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- பொள்ளாச்சி நாணயவியல் சங்க தலைவர் முரளி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அரசியல்
மார்ச் 06,2021
பா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி
பா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி
9
- ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக தினேஷ் திரிவேதி அறிவிப்பு
- இன்று அவர் பா.ஜ.,வில் இணைந்தார்; இது பாஜ.,வுக்கு சாதகமாகி உள்ளது
- மே.வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது
அரசியல்
மார்ச் 06,2021
காங்.,க்கு கமல் கட்சி அழைப்பு
காங்.,க்கு கமல் கட்சி அழைப்பு
26
- தங்களுடன் கூட்டணி அமைக்க காங்., வந்தால் நல்லது தான் என மநீம கருத்து
- ஏப்.,6-ல் நடக்க உள்ள தமிழக சட்டசபைக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகின்றன
- திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க மறுத்துள்ளது காங்கிரஸ்
அரசியல்
மார்ச் 06,2021
கன்னியாகுமரியில் பொன்.ராதா போட்டி
கன்னியாகுமரியில் பொன்.ராதா போட்டி
26
- தமிழக சட்டசபையுடன் காலியாக உள்ள குமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்
- அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க., வேட்பாளராக பொன் ராதா களமிறங்குகிறார்
- 2019 தேர்தலில் மறைந்த காங்.,ன் வசந்தகுமாரிடம் தோல்வியை தழுவினார்
பொது
மார்ச் 06,2021
கொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க உத்தரவு
கொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க உத்தரவு
7
- தேர்தல் ஆணையம் சுகாதார அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
- பொது மக்களின் பணத்தில் விளம்பரம் செய்யக்கூடாது என தெரிவிக்கபபட்டுள்ளது
- தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றனர்
பொது
மார்ச் 06,2021
கடைசி டெஸ்ட்: இந்திய அணி 365 ரன்கள்
கடைசி டெஸ்ட்: இந்திய அணி 365 ரன்கள்
1
- இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 365 ரன்கள்
- 2-ம் நாள் முடிவில் வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் (11) களத்திலிருந்தனர்
- இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் 365 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது இந்தியா
அரசியல்
மார்ச் 06,2021
இன்னும் யோசிக்கிறார் வைகோ
இன்னும் யோசிக்கிறார் வைகோ
43
- ம.தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடக்கிறது
- இந்த கூட்டத்திலும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது
- கூட்டணி பற்றி வைகோ யோசிப்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது