Dinamalar - No 1 Tamil News Paper
TVR
ஞாயிறு, பிப்ரவரி 23, 2020,
மாசி 11, விகாரி வருடம்
உருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம்
13mins ago
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
ipaper
Advertisement
Dinamalar ipaper
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

ஆப்பிரிக்கா
World News

நைஜீரியாவில் சிவராத்திரி வழிபாடு

லேகோஸ் நகரில் பிப்ரவரி 21ம் தேதி, மஹா சிவராத்திரி பக்தி பரவசத்துடன் ...

ஆஸ்திரேலியா
World News

ஆக்லாந்து ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரி

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் பிப்ரவரி ...

Advertisement
23-பிப்-2020
பெட்ரோல்
74.81 (லி)
டீசல்
68.32 (லி)

பங்குச்சந்தை
Update On: 20-02-2020 16:10
  பி.எஸ்.இ
41170.12
-152.88
  என்.எஸ்.இ
12080.85
-45.05
Advertisement

மத சுதந்திரம் குறித்து பேசுவாரா டிரம்ப்? சலசலப்பு!

வாஷிங்டன் : சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, மற்ற நாடுகள் எதிர்ப்பு ...
புதுடில்லி : ''உலக பொருளாதாரத்தில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக வெளியான தகவல் ...

பீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா?

பீஹார் சட்டசபைக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், தே.ஜ., ...

குடியுரிமை சட்ட போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைங்கர்யமா?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ...

சட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்?

'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது?' என, சமீபத்தில், ...

நியாயமாக நடக்குமா தி.மு.க., தேர்தல்? பார்வையாளர் நியமனத்தில் குளறுபடி

தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், தேர்தல் ...

மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, மாபெரும் தவறு செய்து விட்டோம் ...

பெட்ரோலிய, ரசாயன தொழில் திட்டம் ரத்து: கடலூர், நாகைக்கு கிடைத்த ரூ.92 ஆயிரம் கோடி, 'கட்'

சென்னை:டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டதை ...
Dinamalar Calendar App 2019

மதுவில்லாத தமிழகம்: ராமதாஸ் விருப்பம்

சென்னை :'தமிழர் தெருக்களில், விரைவில்தமிழ் செழிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பஞ்சாப் மாநிலத்தில், அரசுத் துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள், பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது, கட்டாயமாகி உள்ளது. ...

ராமேஸ்வரத்தில் மாசி தேரோட்டம்

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் நடந்தது.ராமேஸ்வரம் கோயிலில் பிப்.14 ல் கொடி ஏற்றத்துடன் மாசி சிவராத்திரி விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை ...

கள்ளக்காதலியுடன் கும்மாளம் தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்

சென்னை 'கள்ளக் காதலியுடன் கும்மாளம் அடிக்கும் கணவர் மீது, ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்' என, தி.மு.க., நிர்வாகியின் மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்யா, 28. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் அளித்துள்ள ...

டி.ஐ.ஜி., இடமாறுதலுக்கு வேண்டும் போலீசார்!

டி.ஐ.ஜி., இடமாறுதலுக்கு வேண்டும் போலீசார்!''பிரிச்சா மட்டும் போதுமாங்காணும்... அதுக்கு தகுந்தபடி ஆட்களை போடணுமோல்லியோ...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், குப்பண்ணா.''என்ன சமாச்சாரம் பா...'' என விசாரித்தார், அன்வர்பாய்.''காஞ்சிபுரத்தை பிரிச்சு, செங்கல்பட்டு மாவட்டத்தை புதுசா ...

டவுட் தனபாலு

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: ஈழத்தில், 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணையை, இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என, ஐ.நா., மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த விசாரணையில் இருந்தே விலகிக் கொள்வதென, இலங்கை முடிவு

* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம். ...
-விவேகானந்தர்
Nijak Kadhai
தியாகராஜரின் மனைவியாக முதலில் நடித்தேன்!நாடக உலகில் அடியெடுத்து வைத்தது எப்படி என்பது குறித்து, பிரபல நாடக கலைஞர் பாம்பே ஞானம்: சொந்த ஊர்,மாயவரம் பக்கம் உள்ள, ஆனந்த தாண்டவபுரம். மாயவரத்தில் தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ...
மக்களுக்கு நன்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது!கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, ...
Pokkisam
சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சமீபத்தில் காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள் வருகை தந்தார்.அவரை வித்தியாசமான முறையில் வரவேற்பதற்காக அவர் வரும் வழியெங்கும் வண்ணக்கோலமிட்டிருந்தனர்.அழகாகவும், பிரம்மாண்டமாக, புதுமையாக இருந்த ...
Nijak Kadhai
கடலுார் மாவட்டம் திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன்(30) ஒரு சிற்ப வேலை செய்யும் கூலி தொழிலாளிஇவர் தன் தொழில் நிமித்தமாக இதே மாவட்டத்தை சேர்ந்த திருவந்திபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்வேலைக்கு சென்ற ...
Dinamalar Print Subscription

வானளாவிய அதிகாரத்தை வளைக்கக்கூடாது! 'தில்' காட்டுவார்களா, ஊராட்சி தலைவர்கள்? 5hrs : 36mins ago

Special News தேர்தலில், வெற்றியாளர்கள் தான் அதிகம் பேசப்படுவார்கள். தோல்வியடைந்த ஒருவர், வெற்றியாளர்களுக்கு 'ரோல் மாடலாக' இருக்க முடியும் என்றால், வியப்புக்குரியது ...

மேஷம்: மனதில் நற்சிந்தனை அதிகரிக்கும். தன்னால் இயன்ற அளவுக்கு எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரகமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும்.
Chennai City News
ராஜஸ்தான் நடன குழுவினரின் பாடல், நடன நிகழ்ச்சி சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா வளாகத்தில் நடந்து ...
�ஆன்மிகம்�தெப்ப உற்சவம்பெருமாள் தாயார் தெப்பத்தில் உலா மாலை, 6:45. இடம்: பார்த்தசாரதி சுவாமி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5. மாசி மஹா உற்சவ பெருவிழாகுறைகூடை காளிமாதா வரிசை மற்றும் ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018
Dinamalar Calendar 2020

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • கயானா குடியரசு தினம்(1970)
 • உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
 • ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
 • ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
 • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)
 • பிப்., 28 (வெ) அறிவியல் தினம்
 • மார்ச் 04 (பு) கோவை கோணியம்மன் தேர்
 • மார்ச் 05 (வி) காங்கேயநல்லூர் முருகன் தேர்
 • மார்ச் 07 (ச) மகா பிரதோஷம்
 • மார்ச் 07 (ச) ஜெயேந்திரர் ஸித்தி தினம்
 • மார்ச் 08 (ஞா) மாசி மகம்
பிப்ரவரி
23
ஞாயிறு
விகாரி வருடம் - மாசி
11
ஜமாதுல் ஆகிர் 28
அமாவாசை
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X
Open ScoreCard