ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 27,2022
லோக்சபா தேர்தலே இலக்கு: மோடி அறிவுரை
லோக்சபா தேர்தலே இலக்கு: மோடி அறிவுரை
8
- பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் மிகவும் உற்சாகமாக பேசியுள்ளார்
- 2024 லோக்சபா தேர்தல் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்
- 5 எம்.பி.,க்களாவது பா.ஜ., சார்பில் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார் மோடி
பொது
மே 27,2022
மற்ற நாடுகளைவிட சிறந்த இடத்தில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி
மற்ற நாடுகளைவிட சிறந்த இடத்தில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி
2
- பெருந்தொற்று ஏற்படுத்திய சிக்கலிலிருந்து மீள்வதற்குள் உக்ரைன் போர் வந்தது
- அதனால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, விநியோக சங்கிலி சிக்கல் நீடிக்கிறது
- இருப்பினும் இந்திய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படுகிறது
பொது
மே 27,2022
ஆற்றில் கவிழ்ந்த வாகனம்: 7 ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஆற்றில் கவிழ்ந்த வாகனம்: 7 ராணுவ வீரர்கள் வீரமரணம்
1
- லடாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்
- டுர்டுக் செக்டார் பகுதியில் 26 பேருடன் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது
- அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்
பொது
மே 27,2022
கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்
கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்
13
- புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து முக்கியத்துவத்தை உணர வேண்டும்
- அக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்
- விரைவாகவும், சுமூகமாகவும் அதை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கூறினார்
அரசியல்
மே 27,2022
தி.மு.க., ஊழல் பட்டியல் அடுத்த மாதம் ‛‛ரிலீஸ்''
தி.மு.க., ஊழல் பட்டியல் அடுத்த மாதம் ‛‛ரிலீஸ்''
63
- தி.மு.க.,வின் இரு ஊழல் பட்டியலை ஜூன் மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன்
- இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம்.
- கணக்குப்பிள்ளை போல் முதல்வர் பேசியிருக்கிறார் என்றார் அண்ணாமலை
பொது
மே 27,2022
கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் பொன்முடி
கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் பொன்முடி
8
- ஏஐசிடிஇ பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்தினாலும் பாதிப்பில்லை
- தமிழகத்தில் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும் அதில் மாற்றம் இருக்காது
- தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பொது
மே 27,2022
தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்
தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்
17
- 'தமிழகத்திற்கு நன்றி, நேற்றைய பயணம் மறக்க முடியாதது' என பிரதமர் மோடி டுவீட்
- நேற்று ரூ.31,530 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை அவர் துவக்கிவைத்தார்
- மேலும், நேற்றைய பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பொது
மே 27,2022
ஷாருக்கான் மகன் அப்பாவியாம்..!
ஷாருக்கான் மகன் அப்பாவியாம்..!
49
- போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்
- ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை, அவர் அப்பாவி
- போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பொது
மே 27,2022
பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயிலில் வேலை
பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயிலில் வேலை
24
- செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த சென்னை வீரர்
- பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை என அறிவிப்பு
- இளம்வயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் பிரக்ஞானந்தா
அரசியல்
மே 27,2022
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா நிதின் கட்கரி ?
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா நிதின் கட்கரி ?
55
- மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்றார் மத்திய அமைச்சர்
- தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை என குற்றச்சாட்டு
- தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் நிதின் கட்கரிமீது குற்றச்சாட்டு