ஷார்ட் நியூஸ் 1 / 10
முக்கிய செய்திகள்
மே 28,2022
ரூ.149 கோடி வருமானம் ஈட்டி முன்னிலை வகிக்கிறது தி.மு.க.,
- 2020 - 21ம் ஆண்டுக்கான வரவு - செலவு கணக்குகளை கட்சிகள் தாக்கல் செய்துள்ளன
- 2020 - 21ல் தி.மு.க., வருமானம் 131% உயர்ந்து, 149.95 கோடியாகியுள்ளது
- மாநில கட்சிகளின் வருவாயில் தி.மு.க., முதலிடம் வகிக்கிறது
அரசியல்
மே 28,2022
தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்: பொன்முடி
தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்: பொன்முடி
3
- தேசிய கல்விக் கொள்கையை அதி தீவிரமாக எதிர்க்கிறோம்
- தமிழகத்தில் இதுவரை பின்பற்றும் கல்வி முறையில், எந்த குறையும் இல்லை
- மேல்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு என, அனைத்தும் சரியாக நடக்கிறது என்றார்
பொது
மே 28,2022
மதுரை - தேனி சிறப்பு ரயிலில் முதல் நாள் 574 பேர் பயணம்
- மதுரை - தேனி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- இந்த ரயிலுக்கு, பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
- முதல் நாளான நேற்று, 574 பயணியர் இதில் பயணித்துள்ளனர்
முக்கிய செய்திகள்
மே 28,2022
'அம்மா' உணவகங்களை உயிர்ப்பிக்க ரூ.100 கோடி!
'அம்மா' உணவகங்களை உயிர்ப்பிக்க ரூ.100 கோடி!
1
- அம்மா உணவகத்தால் ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது
- 2,600 கோடி ரூபாய் கடன், பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி பாக்கி உள்ளது
- எனவே ஆண்டுதோறும் ரூ.100 கோடி வழங்கும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளனர்
பொது
மே 28,2022
1 ரூபாய் சம்பளத்தில் அண்ணாமலை நடித்த 'அரபி'
- சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ்
- இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ராஜ்குமார் அரபி எனும் படமாக எடுத்துள்ளார்
- இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்
அரசியல்
மே 28,2022
முதல்வர் ஸ்டாலின் பேச்சால் தமிழக காங்கிரசில் அதிர்வலை
முதல்வர் ஸ்டாலின் பேச்சால் தமிழக காங்கிரசில் அதிர்வலை
9
- உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் பேசினார்
- மத்திய அரசை ஆதரிக்க இந்த பதத்தை ஏற்கனவே கருணாநிதி கூறியிருந்தார்
- தற்போது, அதே வசனத்தை ஸ்டாலின் பேசியுள்ளதால் காங்கிரஸ் அதிர்ந்துள்ளது
அரசியல்
மே 27,2022
லோக்சபா தேர்தலே இலக்கு: மோடி அறிவுரை
லோக்சபா தேர்தலே இலக்கு: மோடி அறிவுரை
10
- பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் மிகவும் உற்சாகமாக பேசியுள்ளார்
- 2024 லோக்சபா தேர்தல் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்
- 5 எம்.பி.,க்களாவது பா.ஜ., சார்பில் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார் மோடி
பொது
மே 27,2022
மற்ற நாடுகளைவிட சிறந்த இடத்தில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி
மற்ற நாடுகளைவிட சிறந்த இடத்தில் இந்தியா உள்ளது: ரிசர்வ் வங்கி
7
- பெருந்தொற்று ஏற்படுத்திய சிக்கலிலிருந்து மீள்வதற்குள் உக்ரைன் போர் வந்தது
- அதனால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, விநியோக சங்கிலி சிக்கல் நீடிக்கிறது
- இருப்பினும் இந்திய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படுகிறது
பொது
மே 27,2022
ஆற்றில் கவிழ்ந்த வாகனம்: 7 ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஆற்றில் கவிழ்ந்த வாகனம்: 7 ராணுவ வீரர்கள் வீரமரணம்
1
- லடாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்
- டுர்டுக் செக்டார் பகுதியில் 26 பேருடன் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது
- அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்
பொது
மே 27,2022
கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்
கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்
15
- புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து முக்கியத்துவத்தை உணர வேண்டும்
- அக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்
- விரைவாகவும், சுமூகமாகவும் அதை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கூறினார்