Dinamalar - No 1 Tamil News Paper
TVR
சனி, செப்டம்பர் 18, 2021,
புரட்டாசி 2, பிலவ வருடம்
ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
20mins ago
 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

🔴 நேரடி ஒளிபரப்பு

Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

Upload News
அமெரிக்கா
ஹூஸ்டன் ஷூபாணி குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஹூஸ்டன் ஷூபாணி குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற அவ்வையின் கூற்றுப்படி இந்நாளில் ...

ஐரோப்பா
பிரான்சில் விநாயகர் சதுர்த்தி

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி

பிரான்சில் சனாதன தர்ம பக்த சபை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ...

Petrol Diesel Rate
17-செப்-2021
பெட்ரோல்
Rupee 98.96 (லி)
டீசல்
Rupee 93.26 (லி)

பங்குச்சந்தை
Update On: 17-09-2021 16:10
  பி.எஸ்.இ
59015.89
-125.27
  என்.எஸ்.இ
17585.15
-44.35
Advertisement

செய்தி இணையதள கோரிக்கை டில்லி ஐகோர்ட் உத்தரவு
புதுடில்லி:'எங்கள் செய்தி இணையதளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்களில் உள்ள ரகசிய ...

போலீசாரிடம் ரூ.40 கோடி லஞ்சம்: சிக்குகிறார் மஹாராஷ்டிர அமைச்சர்

போலீசாரிடம் ரூ.40 கோடி லஞ்சம்: சிக்குகிறார் மஹாராஷ்டிர அமைச்சர்
மும்பை:மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் இணைந்து, தற்போதைய அமைச்சர் அனில் ...

'யுடியூப்' மூலம் கட்கரிக்கு கிடைக்கும் வருவாய் ரூ.4 லட்சம்

'யுடியூப்' மூலம் கட்கரிக்கு கிடைக்கும் வருவாய் ரூ.4 லட்சம்
பரூச்;மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனக்கு 'யுடியூப்' வாயிலாக ...

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க அரசு தயார்: முதல்வர்

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க அரசு தயார்: முதல்வர்
சென்னை :''புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும், தமிழக அரசு ...

உள்ளாட்சி தேர்தல் பங்கீடு அ.தி.மு.க., - பா.ஜ., பேச்சு

உள்ளாட்சி தேர்தல் பங்கீடு அ.தி.மு.க., - பா.ஜ., பேச்சு
சென்னை : உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் ...

உள்ளாட்சி பதவி ஏலம் : ஆணையம் எச்சரிக்கை

உள்ளாட்சி பதவி ஏலம் : ஆணையம் எச்சரிக்கை
சென்னை : 'உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது, மாவட்ட ...

போர்டு ஊழியர் நிலை :அரசுக்கு கமல் கோரிக்கை

போர்டு ஊழியர் நிலை :அரசுக்கு கமல் கோரிக்கை
சென்னை:'போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்' என்று ...
Dinamalar Calendar App 2021

சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு

Political News in Tamilசென்னை:''தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதால், சாணி பவுடருக்கு தடை விதிப்பதுடன், எலி மருந்து, பால்டாலுக்கும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம் ...

8 மாதத்தில், 26 ஆயிரம் பேரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மகத்தான சேவை

Latest Tamil News திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பைக் ஆம்புலன்ஸ், இரண்டு பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ், மூன்று உயர்தர 'வென்டிலேட்டர்' வசதியுடன் ஆம்புலன்ஸ், 21 சாதாரண ஆம்புலன்ஸ் என 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 28 இயக்கப்படுகிறது.கடந்தாண்டு ஜன., முதல் ஆக., வரையிலான எட்டு மாதத்தில் ...

வேன் கவிழ்ந்து விபத்து இருவர் பரிதாப பலி

Latest Tamil News ஏற்காடு:ஏற்காட்டில், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 'சீரியல்' தொழில்நுட்ப பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னையைச் சேர்ந்த, 'டிவி சீரியல்' படக்குழுவினர், நேற்று சேலம் மாவட்டம், ஏற்காடு பக்கோடா பாயின்ட் பகுதியில் 'ஷூட்டிங்' நடத்தினர். ...

இலவச வீடு கேட்ட எம்.எல்.ஏ., எங்கே?

tea kadai benchஇலவச வீடு கேட்ட எம்.எல்.ஏ., எங்கே?மொபைல் போனை சில வினாடிகள்'சீரியசாக' பார்த்த அந்தோணிசாமி, ''உதார் விட்ட உதய்னு 'டிரெண்டிங்' பண்ணி கலாய்ச்சிருக்காங்க...'' என விவாதத்தை ஆரம்பித்தார்.''அவர் ராஜா வீட்டு கன்னுக்குட்டியாச்சே... அவரைப் போய் யாருவே கிண்டல் பண்றது...'' எனக் கேட்டார், ...

டவுட் தனபாலு

Doubt Dhanabaluதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.'டவுட்'

Spiritual Thoughts

* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ ...
-பட்டினத்தார்

Nijak Kadhai
கொரோனா காலத்தில் கர்ப்பம் தொடர்பாக கூறும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்: கொரோனா காலத்தில் கர்ப்பம் தரிப்பதால், அச்சப்பட தேவையில்லை. இந்தியாவில் கடந்த ஆண்டில் தான் அதிக கர்ப்பங்கள் உண்டாகி உள்ளன. 'ஒர்க் ப்ரம் ...
அதாவது தெரியுமா அழகிரி?ஆர்.கோபால், வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவியை, தமிழகத்திற்கு புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.ஒரு மாநிலத்துக்கு கவர்னராக ...
Pokkisam
பாரதியின் நினைவு தினம் இனி மகாகவி தினமாக அனுசரிக்கப்படும்பாரதி ஆர்வலர்களுக்கு மூன்று லட்சம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்பாரதி பற்றிய கவிதை போட்டியில் வெல்லும் மாணவ,மாணவியருக்கு வருடந்தோறும் ஒரு லட்சம்பாரதியின் உருவச் ...
Nijak Kadhai
15ஆயிரத்து 632 அடி உயரத்தில் உள்ள உலகின் உயரமான பனிப்பாறையாக கருதப்படும் சியாச்சின் மலை உச்சிக்கு பல்வேறு குறைபாடுகள் உடைய எட்டு பேர் கொண்ட இந்திய குழு சென்று சாதனை படைத்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையின் மீதுள்ளது ...
Dinamalar Print Subscription
Dinamalar Special News

கீழடியில் கிடைத்த 3 உறை கிணறுகள் 26hrs : 15mins ago

Dinamalar Special News திருப்புவனம்:கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில், அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறை கிணறுகள், தண்ணீர் எடுக்க பயன்படும் பானையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை ...

மேஷம்
மேஷம்: அசுவினி: பணியிடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சிரமம் இன்று அகலும்.
பரணி: உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும். வெற்றிகள் கூடும்.
கார்த்திகை 1: வீடுமாற்றம், இடமாற்றம் உண்டு. கடன் தொல்லை குறையும்.
மேஷம்

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2021
Dinamalar Calendar 2021

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

 • உலக மூங்கில் தினம்
 • சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்
 • சிலி விடுதலை தினம்(1810)
 • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
 • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
 • செப்., 18 (ச) மகா பிரதோஷம்
 • செப்., 18 (ச) குச்சனூர் சனிபகவான் ஆராதனை
 • செப்., 21 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
 • செப்., 22 (பு) திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
 • செப்., 25 (ச) குச்சனூர் சனிபகவான் ஆராதனை
 • செப்., 29 (பு) திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
செப்டம்பர்
18
சனி
பிலவ வருடம் - புரட்டாசி
2
ஸபர் 10
மகா பிரதோஷம், குச்சனூர் சனிபகவான் ஆராதனை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X