ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 25,2022
காங்.,கில் இருந்து கழண்டுகொண்டார் கபில் சிபல்
காங்.,கில் இருந்து கழண்டுகொண்டார் கபில் சிபல்
26
- காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபலை ஒதுக்கி வைத்திருந்தது.
- இந்நிலையில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில்சிபல் இன்று வேட்புமனுதாக்கல்
- கடந்த 16ம் தேதி காங்கிரசில் இருந்து விலகுவதாக கபில் கடிதம் அனுப்பியுள்ளார்
பொது
மே 25,2022
விசா மோசடி விவகாரம் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
விசா மோசடி விவகாரம் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
10
- சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி தந்த கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
- சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்கு
- விரைவில் கார்த்தி, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு
பொது
மே 25,2022
இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்
இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்
7
- 'இந்திய பங்குச்சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியக்கூடும்'
- 'ஆனாலும். இந்திய பங்குச்சந்தை, உலக சந்தைகளை விட சிறப்பாக செயல்படும். '
- பிரபல பங்குச்சந்தை நிபுணர் மார்க் மொபியஸ் டிவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
உலகம்
மே 25,2022
ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி: சதி முறியடிப்பு
ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி: சதி முறியடிப்பு
4
- ஈராக் மீது போர் தொடுத்ததற்காக ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி தீட்டிய நபர் கைது
- ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் நேற்று போலீசாரால் கைது
- அவர் மீது கொலை முயற்சி ,தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பொது
மே 25,2022
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்
1
- கோடை விடுமுறைக்கு பின் 1 முதல் 10ம் வகுப்புக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு
- பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20, பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ல் திறக்கப்படுகிறது
- 2023ல் மார்ச் 13ம்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது
அரசியல்
மே 25,2022
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி வேண்டும்: ஸ்டாலின்
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வி வேண்டும்: ஸ்டாலின்
29
- இளைஞர் சக்தியை உருவாக்க அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தர வேண்டும்
- ராணிமேரிக் கல்லூரிக்காக சிறை சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்
- முதல் இளைஞர் திறன் திருவிழாவை துவங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
உலகம்
மே 25,2022
கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்
கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்
8
- ரஷ்ய அதிபர் புடினை கொல்ல 2 மாதங்களுக்கு முன் முயற்சி நடந்தது.
- காகசஸ் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் புடின் உயிர் பிழைத்துவிட்டார்.
- உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறினார்.
பொது
மே 25,2022
பெங்களூரு ஸ்டைலில் மாறுகிறது கோவை!
பெங்களூரு ஸ்டைலில் மாறுகிறது கோவை!
5
- ஸ்மார்ட் சிட்டி' திட்டம் மூலம் பெங்களூரு ஸ்டைலில் கோவையை மாறவுள்ளது.
- ஸ்மார்ட் ரோடு','ஸ்மார்ட் பார்க்கிங்' சிஸ்டம் ஆகியவை உருவாக்க திட்டம்.
- இதற்காக, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பெங்களூரு சென்று வந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
மே 25,2022
விசா மோசடி: சி.பி.ஐ. முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர் ?
விசா மோசடி: சி.பி.ஐ. முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர் ?
2
- விசா மோசடி விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகலாம்.
- கார்த்தி சிதம்பரம் எந்த நேரமும் கைதாகலாம் எனவும் கூறப்படுகிறது.
- 'விசா' விவகாரத்தில் ஒருவருக்கும் உதவவில்லை என கார்த்தி விளக்கமளித்துள்ளார்.
பொது
மே 25,2022
சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
3
- சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- காலையில் சென்னை சென்று, ஒரே நாளில் மாலையில் கோவை திரும்பலாம்.
- இந்த சேவை, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.