ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜூலை 04,2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது
3
- அதிமுக பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது'
- இதனையடுத்து உயர்நீதிமன்றம், வரும் 7 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது
அரசியல்
ஜூலை 04,2022
ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி
ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி
10
- மஹாராஷ்டிராவில் தன் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி
- பெரும்பான்மைக்கு 144 ஓட்டுதேவை என்ற நிலையில் ஷிண்டே 164 ஓட்டுக்கள் பெற்றார்
- மஹா., சட்டசபையில் அவருக்கு எதிராக 99 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
பொது
ஜூலை 04,2022
மதுரை தொழில்வளம் பெறுவது எப்போது?
மதுரை தொழில்வளம் பெறுவது எப்போது?
13
- தொழில் வளர்ச்சியில் மதுரை எப்போதும் பின்தங்கிய மாவட்டம் தான்
- இடம், போக்குவரத்து, மனித வளம் என எல்லாம் இருந்தும் முக்கியத்துவம் இல்லை
- கோவைக்கு தரும் முக்கியத்துவம் மதுரைக்கு தருவதில்லையே என ஆதங்கம்
அரசியல்
ஜூலை 04,2022
பெரியாறு அணையை உடைக்க கையெழுத்து இயக்கம்
பெரியாறு அணையை உடைக்க கையெழுத்து இயக்கம்
4
- பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் கையெழுத்து இயக்கம்
- சில அமைப்புகளின் செயலுக்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கேரளாவில் செய்யப்படும் பிரசாரத்திற்கு அவமதிப்பு வழக்கு பதிய கோரிக்கை
அரசியல்
ஜூலை 04,2022
"இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்" - ஸ்டாலின் உறுதி
"இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்" - ஸ்டாலின் உறுதி
110
- தமிழகத்தை பிளவுப்படுத்தும் சாதி , மத சக்திகளை புறந்தள்ள வேண்டும்.
- இறை நம்பிக்கை அவரவர் உரிமை . அதில் தலையிட மாட்டோம்.
- வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பொது
ஜூலை 04,2022
வரி, இனி சுமையல்ல! சாய ஆலைகளுக்கு சந்தோஷம்
- ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரியை திருப்பி அளிக்கும் விதிமுறையில் மாற்றம்
- புதிய நடைமுறை திருப்பூர் சாய ஆலை, ஜவுளி உற்பத்தி துறையினருக்கு பலனளிக்கும்.
- கூடுதல் ரீபண்ட் தொகை கிடைப்பதன் மூலம், நிதிச்சுமைகள் விலகும்.
அரசியல்
ஜூலை 04,2022
சமாஜ்வாதியில் அனைத்து அமைப்புகளும் கலைப்பு
சமாஜ்வாதியில் அனைத்து அமைப்புகளும் கலைப்பு
7
- சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்து, அகிலேஷ் யாதவ் உத்தரவு.
- அனைத்து மாவட்ட பொறுப்புகளும் நீக்கப்படுவதாகவும் அறிவித்தார்
- உ.பி., மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் பதவி மட்டும் நீடிக்கும் என தகவல்.
அரசியல்
ஜூலை 04,2022
வெளிநாடுகளிலிருந்து ரூ.10 லட்சம் வரை நிதி அனுப்ப அனுமதி
வெளிநாடுகளிலிருந்து ரூ.10 லட்சம் வரை நிதி அனுப்ப அனுமதி
6
- வெளிநாடு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்.
- இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு, ரூ.10 லட்சம் வரை அனுப்ப மத்திய அரசுஅனுமதி
- இனி, வெளிநாட்டிலிருந்து உறவினர்களுக்கு கட்டுப்பாடு இன்றி பணம் அனுப்பலாம்
அரசியல்
ஜூலை 04,2022
டிஜிட்டல் திருவிழா: தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பிரதமருடன் கலந்துரையாடல்
டிஜிட்டல் திருவிழா: தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பிரதமருடன் கலந்துரையாடல்
3
- டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க குஜராத்தில் டிஜிட்டல்திருவிழா நடக்கிறது.
- இந்த 'டிஜிட்டல் மஹோத்ஸவ்' -ல் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 7 பேர் தேர்வாகினர்
- இவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன் குறித்து பிரதமருடன்கலந்துரையாடுகின்றனர்.
அரசியல்
ஜூலை 04,2022
அ.தி.மு.க., பொதுச் செயலராகிறார் பழனிசாமி;
அ.தி.மு.க., பொதுச் செயலராகிறார் பழனிசாமி;
12
- ''வரும், 11ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
- பொதுச்செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்.
- முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்