ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
ஜூலை 04,2022
கனவு இந்தியாவை உருவாக்குவோம்: மோடி பேச்சு
கனவு இந்தியாவை உருவாக்குவோம்: மோடி பேச்சு
1
- சுதந்திரப் போராட்டம் என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமானதல்ல
- சுதந்திர போராட்டத் தியாகிகளின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றுவோம்
- ஆந்திரா கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்
பொது
ஜூலை 04,2022
தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது
தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது
1
- தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது
- இன்று (ஜூலை 4 ம் தேதி) ஒரே நாளில் 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது
பொது
ஜூலை 04,2022
சேவை கட்டணம் வசூலிக்க கூடாது: நுகர்வோர் நீதிமன்றம்
சேவை கட்டணம் வசூலிக்க கூடாது: நுகர்வோர் நீதிமன்றம்
5
- உணவகங்கள் நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது
- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது
- நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக கூறவேண்டும்
பொது
ஜூலை 04,2022
காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள்..!
காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள்..!
5
- தெலங்கானாவில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., கருப்பு கொடி
- அந்த பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
- பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்
அரசியல்
ஜூலை 04,2022
இளைஞர்களிடம் மோடி காட்டும் பாகுபாடு: ராகுல்
இளைஞர்களிடம் மோடி காட்டும் பாகுபாடு: ராகுல்
19
- மோடி சொந்த நாட்டு இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக ராகுல் விமர்சனம்
- வெளிநாடுகளில் இருக்கும் தன் ‛நண்பர்களின்' எதிர்காலத்தைக் கூட பாதுகாக்கிறார்
- சொந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலையில்லாமல் ஆக்கியுள்ளார் என்றுள்ளார்
அரசியல்
ஜூலை 04,2022
ஒருங்கிணைந்த இந்தியாவே வேண்டும்: மம்தா
ஒருங்கிணைந்த இந்தியாவே வேண்டும்: மம்தா
34
- பெரிய பதவி எதுவும் வேண்டாம், எனது நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே ஆர்வம்
- எனக்கு ஒருங்கிணைந்த இந்தியா மட்டுமே வேண்டும்
- மேற்குவங்க முதல்வர் மம்தா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்
பொது
ஜூலை 04,2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது
10
- அதிமுக பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது'
- இதனையடுத்து உயர்நீதிமன்றம், வரும் 7 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது
அரசியல்
ஜூலை 04,2022
ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி
ஓட்டெடுப்பில் மஹாராஷ்டிரா அரசு வெற்றி
20
- மஹாராஷ்டிராவில் தன் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி
- பெரும்பான்மைக்கு 144 ஓட்டுதேவை என்ற நிலையில் ஷிண்டே 164 ஓட்டுக்கள் பெற்றார்
- மஹா., சட்டசபையில் அவருக்கு எதிராக 99 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
பொது
ஜூலை 04,2022
மதுரை தொழில்வளம் பெறுவது எப்போது?
மதுரை தொழில்வளம் பெறுவது எப்போது?
20
- தொழில் வளர்ச்சியில் மதுரை எப்போதும் பின்தங்கிய மாவட்டம் தான்
- இடம், போக்குவரத்து, மனித வளம் என எல்லாம் இருந்தும் முக்கியத்துவம் இல்லை
- கோவைக்கு தரும் முக்கியத்துவம் மதுரைக்கு தருவதில்லையே என ஆதங்கம்
அரசியல்
ஜூலை 04,2022
பெரியாறு அணையை உடைக்க கையெழுத்து இயக்கம்
பெரியாறு அணையை உடைக்க கையெழுத்து இயக்கம்
8
- பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் கையெழுத்து இயக்கம்
- சில அமைப்புகளின் செயலுக்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கேரளாவில் செய்யப்படும் பிரசாரத்திற்கு அவமதிப்பு வழக்கு பதிய கோரிக்கை