ஷார்ட் நியூஸ் 1 / 10
உலகம்
ஜூன் 28,2022
யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
10
- ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி அபுதாபி சென்றடைந்தார்.
- மோடியை, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் விமானநிலையத்தில் வரவேற்றார்
- இருதரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை
பொது
ஜூன் 28,2022
அரபிக்கடலில் ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி
- அரபிக்கடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
- அப்போது சாகர் கிரண் என்னும் எண்ணெய் கிணறு அருகே விபத்தில் சிக்கியது
- இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொது
ஜூன் 28,2022
ரிலையன்ஸ் ஜியோ இயக்குநராக ஆகாஷ் நியமனம்
ரிலையன்ஸ் ஜியோ இயக்குநராக ஆகாஷ் நியமனம்
7
- ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி 'ராஜினாமா'
- முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை இயக்குநராக நியமிக்க ஒப்புதல்
- ஆகாஷ் நியமனம் குறித்து பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ அறிக்கை தாக்கல்
அரசியல்
ஜூன் 28,2022
பிரச்னையை பேசி தீர்க்கலாம்: உத்தவ் கோரிக்கை
பிரச்னையை பேசி தீர்க்கலாம்: உத்தவ் கோரிக்கை
13
- எம்.எல்.ஏ.,க்கள் மும்பை வந்து தன்னுடன் பேசி, தீர்வு காண முன்வரவேண்டும்
- அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை
- விரைவில் மும்பை திரும்பி கவர்னரை சந்திக்க உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
பொது
ஜூன் 28,2022
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பன்னீர் தரப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பன்னீர் தரப்பு
21
- அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிராகரிப்பு, அவைத்தலைவர் தேர்வானது.
- அடுத்த பொதுக்குழு அறிவிப்பு உள்ளிட்டவை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்
- சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது
அரசியல்
ஜூன் 28,2022
சொந்தக் கட்சியினரே துரோகம்: ஆதித்ய தாக்கரே
சொந்தக் கட்சியினரே துரோகம்: ஆதித்ய தாக்கரே
36
- காங்., தேசியவாத காங்., தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் கூறினர்
- ஆனால் சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்
- மஹாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே வேதனை தெரிவித்துள்ளார்
பொது
ஜூன் 28,2022
இந்திய - ஜெர்மனி உறவு புதிய உயரங்களை எட்டும்: பிரதமர்
இந்திய - ஜெர்மனி உறவு புதிய உயரங்களை எட்டும்: பிரதமர்
3
- இனி வரும் காலங்களில் இந்தியா - ஜெர்மனி இடையிலான உறவு புதிய உயரத்தை எட்டும்
- பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை
- மாநாடு முடிவடைந்த நிலையில், ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பினார்
உலகம்
ஜூன் 28,2022
46 அகதிகள் சடலமாக மீட்பு; 16 பேர் கவலைக்கிடம்
46 அகதிகள் சடலமாக மீட்பு; 16 பேர் கவலைக்கிடம்
9
- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரியில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்பு
- மேலும் 16 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- நீர்ச்சத்து குறைபாடு மற்றும் அதீத வெப்பம் காரணமாக இவர்கள் கவலைக்கிடம்
அரசியல்
ஜூன் 28,2022
பா.ஜ.,விடம் அடிமையாகவுள்ளார் ரங்கசாமி: நாராயணசாமி
பா.ஜ.,விடம் அடிமையாகவுள்ளார் ரங்கசாமி: நாராயணசாமி
48
- புதுச்சேரி வளர்ச்சி பெற வேண்டுமானால், மீண்டும் காங்., ஆட்சிக்கு வரவேண்டும்
- முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.,விடம் ரங்கசாமி அடிமையாக உள்ளார்
- அக்னிபத்-க்கு எதிரான போராட்த்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்
அரசியல்
ஜூன் 28,2022
புற்றுநோய் மருந்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு?
புற்றுநோய் மருந்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு?
3
- ஜி.எஸ்.டி.,யில் இருந்து புற்றுநோய் மருந்துக்கு விலக்கு கோரி கோரிக்கை
- மத்திய சுகாதார செயலர் தலைமையிலான குழு, பார்லி குழுவிடம் கோரிக்கை
- கதிரியக்க சிகிச்சை கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்கவும் யோசனை கூறியுள்ளது