ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜூன் 25,2022
ஜெகத் கஸ்பரின் தேச விரோத பேச்சு: வீடியோ வைரல்
ஜெகத் கஸ்பரின் தேச விரோத பேச்சு: வீடியோ வைரல்
1
- உ.பி.,யில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன
- இதனை கண்டித்து, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெகத் கஸ்பர் பங்கேற்றார்
- அதில் முஸ்லிம்களை 20% இந்திய பரப்பை கேட்டு பெறும்படி பேசியுள்ளார்
அரசியல்
ஜூன் 25,2022
திரவுபதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
திரவுபதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
4
- தேசிய ஜனநாய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு உள்ளார்
- திரவுபதி முர்முவை ஆதரிக்க பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார்
- எதிர்க்கட்சிகள் பகுஜன் சமாஜை ஆலோசிக்காததால் இம்முடிவுக்கு வந்துள்ளார்
அரசியல்
ஜூன் 25,2022
கலவர பொய்களை மோடி தாங்கிக் கொண்டார்: அமித்ஷா
கலவர பொய்களை மோடி தாங்கிக் கொண்டார்: அமித்ஷா
20
- குஜராத்தில் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடியானது
- அரசியல் ரீதியாக வழக்கு புனையப்பட்டது என்பது நிரூபணமானதாக அமித்ஷா கூறினார்
- சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை மோடி தாங்கி கொண்டதாக தெரிவித்தார்
அரசியல்
ஜூன் 25,2022
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்
5
- சிவசேனா கட்சியில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியுள்ளார்
- அவர் தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனா பாலாசாகேப் என்கின்றனர்
- அவர்களில் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
பொது
ஜூன் 25,2022
முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு கொலை மிரட்டல்
முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு கொலை மிரட்டல்
1
- சண்முகத்தின் வழக்கறிஞர் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்
- அதில் தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம் என மிரட்டல் வருவதாகவும்
- வாட்ஸ்அப் மூலம் முன்னாள் அமைச்சருக்கு மிரட்டல் வருவதாகவும் கூறியுள்ளார்
அரசியல்
ஜூன் 25,2022
ஜூலை 11ல் பழனிசாமிக்கு ‛‛பட்டாபிஷேகம்'': ஜெயக்குமார் உறுதி
ஜூலை 11ல் பழனிசாமிக்கு ‛‛பட்டாபிஷேகம்'': ஜெயக்குமார் உறுதி
16
- ஜூலை 11ல் திட்டமிட்டபடி பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்பார்
- பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிரான முழக்கத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.
- சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்
பொது
ஜூன் 25,2022
மதுரை- செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் !
- மதுரை - செங்கோட்டை, நெல்லை -செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்.
- மதுரையிலிருந்து காலை 11:30க்கு புறப்பட்டு மதியம் 3:20க்கு செங்கோட்டை சேரும்
- நெல்லையில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு காலை 11:25 மணிக்கு சேரும்.
பொது
ஜூன் 25,2022
கோடநாடு வழக்கில் இதுவரை 257 பேரிடம் மறு விசாரணை
- கோடநாடு கொலை வழக்கில், இதுவரை, 257 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- குற்றாவாளிகள் சிலர் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த சிலரிடம் தொடர்புகொண்டுள்ளனர்.
- ஜாமினில் தளர்வு கொடுத்தால் சாட்சி கலைக்கப்படலாம் என அரசு தரப்பில் விளக்கம்.
அரசியல்
ஜூன் 25,2022
காலி பணியிடம் ஏராளம்; அமைச்சர் நேரு தகவல்
காலி பணியிடம் ஏராளம்; அமைச்சர் நேரு தகவல்
4
- ''தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ளன.
- தமிழக அரசின் நிதி நிலை சரியான பின், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
- புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசினார்.
அரசியல்
ஜூன் 25,2022
பாஜ.,வை வளர்த்துவிடும் 'திராவிட மாடல்' பயிற்சி?
பாஜ.,வை வளர்த்துவிடும் 'திராவிட மாடல்' பயிற்சி?
47
- தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழகம் முழுதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை
- பங்கேற்ற பேச்சாளர்கள், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை மட்டுமே எதிர்த்து பேசினர்
- நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என தொண்டர்கள் கேள்வி