ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜூலை 01,2022
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை: நாடு முழுதும் அமல்
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை: நாடு முழுதும் அமல்
3
- ஒருமுறை பயன்படுத்தப்படும் 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு நாடு முழுதும் தடை
- பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது
பொது
ஜூலை 01,2022
செப்., முதல் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு
செப்., முதல் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு
1
- ''செப்., மாதம் முதல், ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கு அதிக ஆர்டர் கிடைக்கும்''
- 'நிறுவனங்கள் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'
- திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.
அரசியல்
ஜூலை 01,2022
சசிகலாவின் 2 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்..!
சசிகலாவின் 2 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்..!
27
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் சொத்து முடக்கம்
- சசிகலாவின் சொத்து இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி முடக்கப்பட்டு உள்ளது
- தற்போது அவர் 4 ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே உள்ளார்
பொது
ஜூலை 01,2022
வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு
வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு
5
- வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது
- சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,186 ஆக விற்பனை ஆகிறது
- 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர் உள்ளது
உலகம்
ஜூலை 01,2022
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் 'பீர்' : அமோக வரவேற்பு
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் 'பீர்' : அமோக வரவேற்பு
5
- சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' அறிமுகம்
- இந்த பீருக்கு சிங்கப்பூர் குடிமகன்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது
- நீர், ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக உள்ளது
பொது
ஜூலை 01,2022
ஒரு நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று
- இந்தியாவில் நேற்று 18,819 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து தொற்று எண்ணிக்கை 17,070 ஆக பதிவானது
- கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,36,906 ஆனது
அரசியல்
ஜூலை 01,2022
'காங், தி.மு.கவுக்கு 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதி-'
'காங், தி.மு.கவுக்கு 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதி-'
38
- 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட தலைவர்கள் அமைதி
- உதய்பூர் கொலை விவகாரத்தில் காங், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம்
- பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொது
ஜூலை 01,2022
கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து: சக்திகாந்த தாஸ்
கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து: சக்திகாந்த தாஸ்
7
- 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களை, 'தெளிவான ஆபத்து'
- 'நம்ப வைப்பதன் அடிப்படையில் மதிப்பு பெறும் எதுவும், வெறும் யூக சொத்துதான்'
- ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல்
ஜூலை 01,2022
ஓபிஎஸ் பதவியை பறிக்க பொதுக்குழுவில் முடிவு?
ஓபிஎஸ் பதவியை பறிக்க பொதுக்குழுவில் முடிவு?
5
- அதிமுக பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
- தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
- பொருளாளர் பதவிக்கு மூத்த தலைவர்கள் இடையே போட்டி அதிகமாகி உள்ளது.
அரசியல்
ஜூன் 30,2022
முதல்வர் ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு
21
- எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்தார்
- தனக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்
- தொடர்ந்து, திமுக.,வின் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கோரினார்