Dinamalar - No 1 Tamil News Paper
TVR
வெள்ளி, பிப்ரவரி 21, 2020,
மாசி 9, விகாரி வருடம்
அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
21mins ago
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
ipaper
Advertisement
Lyricist A.Maruthakasi
Dinamalar ipaper
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

அமெரிக்கா
World News

தாய்மடி- சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பங்கு

கஜா புயலால் கதிகலங்கிய டெல்டா மாவட்டப்பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்ட ...

அமெரிக்கா
World News

ஹூஸ்டன் நகர தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் காதலர் தினம்

 அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் மாநகரில் கடந்த 2012ம் ஆண்டு முதல் ...

Advertisement
20-பிப்-2020
பெட்ரோல்
74.68 (லி)
டீசல்
68.27 (லி)

பங்குச்சந்தை
Update On: 20-02-2020 16:10
  பி.எஸ்.இ
41170.12
-152.88
  என்.எஸ்.இ
12080.85
-45.05
Advertisement

தமிழக தேர்வுகள் அனைத்திலும் நடக்குது... கேலிக்கூத்து:தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் கடுங்கோபம்

சென்னை:அரசு பணிகளுக்கான தேர்வுகள் அனைத்திலும் கேலிக்கூத்து நடப்பதாக, சென்னை உயர் ...
இடாநகர்:''வட கிழக்கு மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும், 371-வது பிரிவை, எந்த காலத்திலும் ...

தலித் இளைஞர்கள் சித்ரவதை காங்., - பா.ஜ., வார்த்தை போர்

ஜெய்ப்பூர் :காங்., ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், கடையில் திருடியதாக இரண்டு தலித் இளைஞர்களை ...

தூக்கு தண்டனையை நிறைவேற்ற 'வாரன்ட் :நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி : 'துாக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் ...

'அமைச்சரவை தீர்மானம் பூஜ்ஜியம்': 7 பேர் விடுதலை வழக்கில் மத்திய அரசு பதில்

சென்னை :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக ...

அ.தி.மு.க.,வுக்கு பயம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:குடியுரிமை திருத்த சட்டம் ...

போக்குவரத்து கழகத்திலும் விருப்ப ஓய்வு திட்டம்

மதுரை:பி.எஸ்.என்.எல்., போல் அரசு போக்குவரத்து கழகத்திலும் விருப்ப ஓய்வு திட்டம் ...
Dinamalar Calendar App 2019

அரசு பஸ் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை ''அரசு போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - செம்மலை: அரசு போக்குவரத்தை பயன்படுத்துவோர் ...

குமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்

நாகர்கோவில் சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று பகல் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நேற்று விடிய விடிய ஓடி சிவாலயங்களில் வழிபட்டனர்.சிவராத்திரியன்று குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் 100 கி.மீ. ஓடிச்சென்று 12 சிவாலயங்களில் பக்தர்கள் வழிபடுவது ...

மதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய தி.மு.க., பிரமுகர்

மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம், குளியறைகளை கட்டி வாடகைக்கு விட்ட தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ. போஸ் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மதுரை ...

ரஜினி கட்சியுடன் கைகோர்க்க அழகிரி முடிவு!

ரஜினி கட்சியுடன் கைகோர்க்க அழகிரி முடிவு!''ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுக்கிட்டாங்க பா...'' என, பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மலைக்கோட்டை மாவட்டத்துல இருக்கிற பெண், எம்.எல்.ஏ., சமீபத்துல, தன் வீட்டுல இருந்தாங்க... அவங்களது ...

டவுட் தனபாலு

பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்: சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. தமிழ், தமிழர்களால் மட்டும் பேசப்படும் மொழி. எனவே, தமிழைக் காட்டிலும், சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு, அதிக நிதி ஒதுக்கிஇருப்பதாகத் தெரிகிறது.'டவுட்' தனபாலு: 'சமஸ்கிருதம், நாடு முழுவதும், ஹிந்துக்களின் வழிபாட்டுடன்

* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய ...
-காஞ்சி பெரியவர்
Nijak Kadhai
தன், 69 வயதிலும், பளு துாக்குதலில் அசத்தி வரும், சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன்: பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். என்னுடன் பிறந்தவர்கள், மூன்று அண்ணன், ஒரு தம்பி, மூன்று அக்கா. திருமணமாகி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். ...
Nijak Kadhai
கெஜ்ரிவால் பெற்றது வரலாற்று வெற்றி!வி.சந்தானம், சமூக ஆர்வலர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது; இது, சாதாரணமான வெற்றி ...
Pokkisam
சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சமீபத்தில் காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள் வருகை தந்தார்.அவரை வித்தியாசமான முறையில் வரவேற்பதற்காக அவர் வரும் வழியெங்கும் வண்ணக்கோலமிட்டிருந்தனர்.அழகாகவும், பிரம்மாண்டமாக, புதுமையாக இருந்த ...
Nijak Kadhai
கடலுார் மாவட்டம் திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன்(30) ஒரு சிற்ப வேலை செய்யும் கூலி தொழிலாளிஇவர் தன் தொழில் நிமித்தமாக இதே மாவட்டத்தை சேர்ந்த திருவந்திபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்வேலைக்கு சென்ற ...
Dinamalar Print Subscription

இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் 3hrs : 6mins ago

Special News ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் ...

5hrs : 5mins ago
இந்தியாவிலேயே உயரிய சிகிச்சை வழங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க அடிக்கல் நாட்டி ...
மேஷம்: பணிகளில் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். இனிமையான துாக்கத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Chennai City News
ராஜஸ்தான் நடன குழுவினரின் பாடல், நடன நிகழ்ச்சி சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா வளாகத்தில் நடந்து ...
Chennai City News ஆன்மிகம்பிரம்மோற்சவம்எட்டாம் நாள் உற்சவம்: பல்லக்கு, வெண்ணைத்தாழி கண்ணன், காலை, 7:00. சிறப்பு திருமஞ்சனம் காலை, 10:00. பக்தி உலா, ஊஞ்சல் சேவை மாலை, 6:00. குதிரை வாகனம் இரவு, 8:00. இடம்: பக்த ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018
Dinamalar Calendar 2020

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • உலக தாய்மொழி தினம்
 • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்த தினம்(1878)
 • புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
 • நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
 • வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது(1952)
 • பிப்., 21 (வெ) மகா சிவராத்திரி
 • பிப்., 21 (வெ) ஸ்ரீஅன்னை பிறந்த நாள்
 • பிப்., 22. (ச) ராமேஸ்வரம், காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூரில் சிவன் தேர்
 • பிப்., 28 (வெ) அறிவியல் தினம்
 • மார்ச் 04 (பு) கோவை கோணியம்மன் தேர்
 • மார்ச் 05 (வி) காங்கேயநல்லூர் முருகன் தேர்
பிப்ரவரி
21
வெள்ளி
விகாரி வருடம் - மாசி
9
ஜமாதுல் ஆகிர் 26
மகா சிவராத்திரி
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X
Open ScoreCard