ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
டிசம்பர் 10,2019
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி'
மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி'
43
- ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவு இல்லை என சிவசேனா தெரிவித்தது
- நேற்று நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.
- உரிய திருத்தங்கள் செய்யவில்லை எனில் மசோதாவுக்கு ஆதரவு இல்லை எனவும் உறுதி
உலகம்
டிசம்பர் 10,2019
பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
17
- இலங்கையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டது
- பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போது, பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்
- இந்த உத்தரவுக்கு இலங்கையில், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசியல்
டிசம்பர் 10,2019
" ஒரு குண்டுகூட சுடவில்லை" - அமித்ஷா
" ஒரு குண்டுகூட சுடவில்லை" - அமித்ஷா
65
- 370 ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் எவ்வித பெரிய வன்முறையும் இல்லை
- சாதாரண சூழல் தான் நிலவுகிறது. ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடக்கவில்லை
- சட்ட மாற்றத்துக்கு பின்னர் காங்கிரசாருக்கு பிபி வந்துள்ளது என்றார் அமித்ஷா
உலகம்
டிசம்பர் 10,2019
குடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு
குடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு
61
- குடியுரிமை சட்டம் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது
- இச்சட்ட திருத்த மசோதா, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது
- இது இந்தியா - பாக்., இடையேயான உறவுகளை பாதிக்கும் என்றார் இம்ரான் கான்
அரசியல்
டிசம்பர் 10,2019
தனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார்
தனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார்
46
- சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என்பதால் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தோம்
- உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார்
- முதல்வராக நினைப்பவர்கள், நித்யானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராகலாம்.
பொது
டிசம்பர் 10,2019
தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் கோரிக்கை
தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் கோரிக்கை
34
- இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
- வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி மத்திய அரசுக்கு கோரிக்கை
- அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேறியது
சம்பவம்
டிசம்பர் 10,2019
நிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேருக்கு தூக்கு?
நிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேருக்கு தூக்கு?
36
- நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட திகார் தயராகி வருகின்றனர்
- விகேஷ்சிங், வினய்சர்மா, அக்சய், பவன்குமார் குப்தா ஆகியோர் குற்றவாளிகள்
- இவர்களை நிர்பயா பலாத்காரம் நடந்த டிச. 16-ல் தூக்கில் போட முடிவெடுத்துள்ளனர்
சம்பவம்
டிசம்பர் 10,2019
டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி
டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி
20
- ஒடிஷாவில் வீடு இல்லாமல் அரசு கட்டிக்கொடுத்த கழிப்பறையில் மூதாட்டி உள்ளார்
- சமையல் செய்வதும், இரவு தூங்குவதும் கழிப்பறையிலேயே தான்
- மூதாட்டியின் மகளும், பேரனும் அங்கேயே வீடில்லாமல் வசிக்கிறார்கள்
அரசியல்
டிசம்பர் 10,2019
பாஜ., மீது பிரியங்கா சரமாரித் தாக்கு!
பாஜ., மீது பிரியங்கா சரமாரித் தாக்கு!
17
- பா.ஜ., அரசு, தங்கள் பணக்கார நண்பர்களுக்கு, ரூ. 5.5 லட்சம் கோடி கடன்
- நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளது.
- பணக்காரர்களுக்கு ரசகுல்லாவும், ஏழைகளுக்கு ரொட்டியும் வழங்குகிறது
அரசியல்
டிசம்பர் 10,2019
குடியுரிமை மசோதா குறித்து ராஜ்நாத் விளக்கம்
குடியுரிமை மசோதா குறித்து ராஜ்நாத் விளக்கம்
13
- பாக்,, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை ஏற்பட்டது
- மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
- இப்போது, இந்த மசோதா அவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது,