ஷார்ட் நியூஸ் 1 / 10
முக்கிய செய்திகள்
ஜூன் 29,2022
மக்களை சந்திப்பதால் உற்சாகம்: முதல்வர் பெருமிதம்
மக்களை சந்திப்பதால் உற்சாகம்: முதல்வர் பெருமிதம்
8
- 'மக்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை'
- சில தாய்மார்கள் என் உடல்நிலை குறித்து கேட்டதால் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன்
- திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
பொது
ஜூன் 29,2022
எம்.பி.சி பிரிவில் 3ம் பாலினத்தவர்கள்: தமிழக அரசு
எம்.பி.சி பிரிவில் 3ம் பாலினத்தவர்கள்: தமிழக அரசு
3
- 'மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.'
- 'பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால், 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வழங்கப்படும்'
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பொது
ஜூன் 29,2022
நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி
நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி
19
- இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்.இதுதான் சனாதனம்
- 'கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.'
- வேலூரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பேசினார்
பொது
ஜூன் 29,2022
உதய்பூர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு
உதய்பூர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு
34
- ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் , இருவரால் தலை துண்டித்து படுகொலை
- கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருந்தனர்
- கொலை பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என என்.ஐ.ஏ விசாரணை
பொது
ஜூன் 29,2022
அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்
அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்
10
- 'ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார்'
- 'பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்'
- ஓபிஎஸ் மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பில் பதில்
பொது
ஜூன் 29,2022
மஹா.,வில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?
மஹா.,வில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?
6
- மஹாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு
- கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மேல்முறையீடு
- தகுதிநீக்க வழக்கு விசாரணை நிறைவுறாநிலையில், இது நீதிமன்ற அவமதிப்பு என வாதம்
பொது
ஜூன் 29,2022
விருப்ப ஓய்வில் செல்வோருக்கு 'புதிய வெயிட்டேஜ்'
விருப்ப ஓய்வில் செல்வோருக்கு 'புதிய வெயிட்டேஜ்'
4
- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
- 55 வயதுக்கு கீழ் விருப்பஓய்வில் செல்வோருக்கு 5 ஆண்டு வெயிட்டேஜ் கிடைக்கும்
- ஓய்வு வயது 56 என்றால் 4 ஆண்டுகள் என புதிய வெயிட்டேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது
பொது
ஜூன் 29,2022
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- ஜெர்மனி, யுஏஇ பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நாடு திரும்பினார்
- ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றிருந்தார் பிரதமர் மோடி
- அதனை முடித்து கொண்டு அங்கிருந்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றிருந்தார்
பொது
ஜூன் 29,2022
மதக்கலவரத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்: வி.எச்.பி., கண்டனம்
மதக்கலவரத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்: வி.எச்.பி., கண்டனம்
13
- பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை தேவை என வி.எச்.பி., தெரிவித்துள்ளது
- முஸ்லிம்கள், ஆதி தமிழர்களை துாண்டிவிட்டு அமைதியை குலைக்க நினைக்கிறார்
- நம் இறையாண்மைக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என கூறினர்
அரசியல்
ஜூன் 29,2022
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் சுமுகமாக நடக்குமா?
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் சுமுகமாக நடக்குமா?
3
- ஜூன் 17, 23ல் காவிரி ஆணைய கூட்டம் நடக்கும் என அறிவித்து நடத்தவில்லை
- இறுதியாக வரும் 6ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
- மேகதாது அணை தொடர்பாக, இருதரப்பிலும் வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளது