ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜூன் 29,2022
பாலாற்றில் மலர் தூவி மரியாதை செய்த கவர்னர்
- வேலுாரில் பாலாறு பெருவிழா ஐந்து நாள் மாநாடு நடந்து வருகிறது.
- ராணிப்பேட்டை பாலாற்றில் கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செய்தார்.
- விழா முடிந்ததும் வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பொது
ஜூன் 29,2022
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் உத்தவ்:
- முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே.
- நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
- இரண்டரை ஆண்டு கால ஆட்சி எனக்கு திருப்திகரமாக இருந்தது என உத்தவ் கூறினார்.
அரசியல்
ஜூன் 29,2022
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- மஹாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம்.
- கவர்னர் உத்தரவு மீது சிவசேனா தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- பெரும்பான்மையை நிரூபிக்க மஹா., முதல்வருக்கு கவர்னர் உத்தரவிட்டிருந்தார்
முக்கிய செய்திகள்
ஜூன் 29,2022
மக்களை சந்திப்பதால் உற்சாகம்: முதல்வர் பெருமிதம்
மக்களை சந்திப்பதால் உற்சாகம்: முதல்வர் பெருமிதம்
14
- 'மக்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை'
- சில தாய்மார்கள் என் உடல்நிலை குறித்து கேட்டதால் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன்
- திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
பொது
ஜூன் 29,2022
எம்.பி.சி பிரிவில் 3ம் பாலினத்தவர்கள்: தமிழக அரசு
எம்.பி.சி பிரிவில் 3ம் பாலினத்தவர்கள்: தமிழக அரசு
7
- 'மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.'
- 'பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால், 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வழங்கப்படும்'
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பொது
ஜூன் 29,2022
நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி
நதிகளை வழிபடுவதே சனாதனம்: கவர்னர் ரவி
27
- இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்.இதுதான் சனாதனம்
- 'கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.'
- வேலூரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பேசினார்
பொது
ஜூன் 29,2022
உதய்பூர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு
உதய்பூர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு
60
- ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் , இருவரால் தலை துண்டித்து படுகொலை
- கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருந்தனர்
- கொலை பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என என்.ஐ.ஏ விசாரணை
பொது
ஜூன் 29,2022
அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்
அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்
16
- 'ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார்'
- 'பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்'
- ஓபிஎஸ் மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பில் பதில்
பொது
ஜூன் 29,2022
மஹா.,வில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?
மஹா.,வில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?
7
- மஹாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு
- கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மேல்முறையீடு
- தகுதிநீக்க வழக்கு விசாரணை நிறைவுறாநிலையில், இது நீதிமன்ற அவமதிப்பு என வாதம்
பொது
ஜூன் 29,2022
விருப்ப ஓய்வில் செல்வோருக்கு 'புதிய வெயிட்டேஜ்'
விருப்ப ஓய்வில் செல்வோருக்கு 'புதிய வெயிட்டேஜ்'
5
- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
- 55 வயதுக்கு கீழ் விருப்பஓய்வில் செல்வோருக்கு 5 ஆண்டு வெயிட்டேஜ் கிடைக்கும்
- ஓய்வு வயது 56 என்றால் 4 ஆண்டுகள் என புதிய வெயிட்டேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது