ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மார்ச் 04,2021
கேரள பாஜ., முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்
கேரள பாஜ., முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்
34
- கேரள மாநில முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரனை பா.ஜ., அறிவித்துள்ளது.
- டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர் மெட்ரோ பொறியாளராக இருந்தார்
- மத்திய அரசு விருதிகளான பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர்.
பொது
மார்ச் 04,2021
முகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி
- முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதி
- வரும் ஏப்., 6ம் தேதி தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
பொது
மார்ச் 04,2021
வாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்
வாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்
4
- மக்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது
- மத்திய குடியிருப்பு, ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னைக்கு 4வது இடம்
- குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி ஆகியவை உள்ளதாகத் தகவல்
கோர்ட்
மார்ச் 04,2021
சுப்ரீம் கோர்ட் கடும் விமர்சனம்
சுப்ரீம் கோர்ட் கடும் விமர்சனம்
3
- தாண்டவ் எனும் இணையத் தொடர் 2021 ஜனவரியில் அமேசான் பிரைமில் வெளியானது
- சிவபெருமான் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களை அதில் அவமதித்ததாக கூறப்பட்டது
- ஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் வெளியிட, சுப்ரீம் கோர்ட் கடும் விமர்சனம்
பொது
மார்ச் 04,2021
பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை
பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை
7
- புதிய பார்லிமென்ட் கட்டட வளாகத்தில் பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை
- துணை ஜனாதிபதி, எம்.பிக்களின் அறையும் சுரங்கபாதையில் இணைக்கப்பட உள்ளது
- சுரங்கப்பாதை பின்னணியில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது
அரசியல்
மார்ச் 04,2021
விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
79
- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது
- இது தொடர்பான ஒப்பந்தத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்
- கடந்த 2011ம் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக.,10 தொகுதியில போட்டியிட்டது
தேர்தல் களம் 2021
மார்ச் 04,2021
உம்மன் சாண்டியை சீண்டிய துரைமுருகன்!
- தொகுதிபங்கீடு தொடர்பாக, தி.மு.க.,வுடன் பேசும் காங்., குழுவில் உம்மன் சாண்டி
- உம்மன் சாண்டி கருணாநிதி காலத்தில் இருந்தே பொறுமைக்குப் பெயர்போனவர்
- சமீபத்திய சந்திப்பில் உம்மன் சாண்டியை சீண்டி உள்ளார் திமுக துரைமுருகன்
அரசியல்
மார்ச் 04,2021
தமிழக தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியில்லை
தமிழக தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியில்லை
19
- தமிழக சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை
- அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
பொது
மார்ச் 04,2021
இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்
இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்
1
- தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர். ஸ்ரீ.இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு
- தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
- ஐஏஎஸ் ஆகும் கனவை துறந்து தந்தை சொல் பின்பற்றியவர் என்றுள்ளார் வைகோ
பொது
மார்ச் 04,2021
தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்
தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்
81
- டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமாவார்
- நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 1933-ல் பிறந்தார்
- தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு இவர் ஆசிரியராகி தினமலரை வளர்த்தார்