ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மார்ச் 03,2021
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்கிறது
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்கிறது
14
- அதிமுக - பா.ஜ., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுப்பறி
- இந்நிலையில், இன்றும் இரு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்வதாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் கூறினார்
பொது
மார்ச் 03,2021
தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு
தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு
10
- தமிழ் வழியில் படித்த பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில், 20% இட ஒதுக்கீடு உண்டு
- புதிய சட்டப்படி 6 முதல், 10ம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும்
- இதனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
அரசியல்
மார்ச் 03,2021
‛எமர்ஜென்சி' என்பது பிழை: ராகுல்
‛எமர்ஜென்சி' என்பது பிழை: ராகுல்
37
- என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛ எமர்ஜென்சி' என்பது ஒரு பிழையாகும்
- நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் தங்கள் ஆட்களை நிரப்பி வருகிறது.
- வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடலில் ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார்
அரசியல்
மார்ச் 03,2021
மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை
மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை
30
- திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ல் வெளியாகுமென ஸ்டாலின் அறிவிப்பு
- 'தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்'
- திமுக.,வின் தேர்தல் அறிக்கை, தேர்தலில் கதாநாயகனாக விளங்குமென அவர் கூறினார்
அரசியல்
மார்ச் 03,2021
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை
31
- எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போகும்
- அமமுக, சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை
- அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல்
மார்ச் 03,2021
வாகன எரிபொருளாக ஹைட்ரஜன்: பிரதமர் மோடி தயார்
வாகன எரிபொருளாக ஹைட்ரஜன்: பிரதமர் மோடி தயார்
32
- ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது
- அதனை வாகன போக்குவரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம்
- 'ஹைட்ரஜன் மிஷன்' ஒரு பெரிய தீர்மானமாகும் என மோடி கூறினார்
உலகம்
மார்ச் 03,2021
ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர்
ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர்
4
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ வர்க்கீஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
- அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் உள்ளார்
அரசியல்
மார்ச் 03,2021
பா.ஜ., வென்றால் தொழிலை விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர்
பா.ஜ., வென்றால் தொழிலை விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர்
30
- மே.வங்கத்தில் பா.ஜ., 100 இடங்களுக்கு மேல் வென்றால் தொழிலை விட்டுவிடுகிறேன்
- மே.வங்கத்தில் மம்தா, எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார்
- பா.ஜ., போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை என்றார்
பொது
மார்ச் 03,2021
'கூகுள் குரு' தப்பாக உபதேசிக்கலாமா?
'கூகுள் குரு' தப்பாக உபதேசிக்கலாமா?
2
- எந்த சந்தேகத்துக்கும் விடையளிக்கும், 'கூகுள்' தற்கொலைக்கும் வழிகாட்டுகிறது
- தற்கொலைக்கான வழியை தேடும் போது கூகுள் வெற்றுத்திரையை காண்பிக்க வேண்டும்
- தற்கொலை குறித்த தேடுதல் உள்ளடக்கத்தை அரசு அகற்ற, நிபுணர்கள் வலியுறுத்தல்
உலகம்
மார்ச் 03,2021
142 நாடுகளுக்கு கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின
- பொருளாதாரத்தின் பின்தங்கிய நாடுகளுக்கு இலவச தடுப்பு மருந்து அளிக்கப்படும்
- 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டம்