ஷார்ட் நியூஸ் 1 / 10
உலகம்
மே 25,2022
கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்
கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்
1
- ரஷ்ய அதிபர் புடினை கொல்ல 2 மாதங்களுக்கு முன் முயற்சி நடந்தது.
- காகசஸ் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் புடின் உயிர் பிழைத்துவிட்டார்.
- உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறினார்.
பொது
மே 25,2022
பெங்களூரு ஸ்டைலில் மாறுகிறது கோவை!
பெங்களூரு ஸ்டைலில் மாறுகிறது கோவை!
1
- ஸ்மார்ட் சிட்டி' திட்டம் மூலம் பெங்களூரு ஸ்டைலில் கோவையை மாறவுள்ளது.
- ஸ்மார்ட் ரோடு','ஸ்மார்ட் பார்க்கிங்' சிஸ்டம் ஆகியவை உருவாக்க திட்டம்.
- இதற்காக, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பெங்களூரு சென்று வந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
மே 25,2022
விசா மோசடி: சி.பி.ஐ. முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர் ?
விசா மோசடி: சி.பி.ஐ. முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர் ?
1
- விசா மோசடி விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகலாம்.
- கார்த்தி சிதம்பரம் எந்த நேரமும் கைதாகலாம் எனவும் கூறப்படுகிறது.
- 'விசா' விவகாரத்தில் ஒருவருக்கும் உதவவில்லை என கார்த்தி விளக்கமளித்துள்ளார்.
பொது
மே 25,2022
சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
1
- சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- காலையில் சென்னை சென்று, ஒரே நாளில் மாலையில் கோவை திரும்பலாம்.
- இந்த சேவை, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம்
மே 25,2022
சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு
சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு
1
- உலக சுகாதார அமைப்பின் தலைவராக, டெட்ராஸ் கேப்ரியாசெஸ் தேர்வானார்.
- அவர் 5 ஆண்டுகளுக்கு, இந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- டாக்டராக இல்லாத ஒருவர் இந்தப் பதவியை வகித்ததும் இதுவே முதல் முறையாகும்.
பொது
மே 25,2022
பா.ஜ., நிர்வாகி படுகொலை; சென்னையில் பயங்கரம்
பா.ஜ., நிர்வாகி படுகொலை; சென்னையில் பயங்கரம்
24
- சென்னை, சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர், பா.ஜ.க., நிர்வாகி
- சிந்தாதிரிப்பேட்டையில் 6 பேர் கொண்ட கும்பல் இவரை நேற்று வெட்டிக்கொன்றது
- பிரதமர் நாளை சென்னை வரும் சூழலில் தலைநகரில் இக்கொலை நடந்துள்ளது
பொது
மே 24,2022
'அடுத்த 30 ஆண்டு பா.ஜ.,தான்': பிரசாந்த் கிஷோர்
'அடுத்த 30 ஆண்டு பா.ஜ.,தான்': பிரசாந்த் கிஷோர்
22
- அடுத்த 20- 30 ஆண்டுகள் பா.ஜ.,வை மையப்படுத்தி தான் அரசியல் நடக்கும்
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்
- அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் பா.ஜ.,வின் சரிவானது நிகழ்ந்துவிடாதென்றார்
முக்கிய செய்திகள்
மே 24,2022
மேலும் குறைக்க வேண்டும்: ஸ்டாலின்
மேலும் குறைக்க வேண்டும்: ஸ்டாலின்
68
- டீசல் மீது அதிகளவு வரியை மத்திய அரசு உயர்த்தியதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு
- அதில் பாதி தான் குறைக்கப்பட்டதாகவும் மேலும் விலையை குறைக்கவேண்டுமென்றார்
- நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது என்றார்
அரசியல்
மே 24,2022
சொந்த கட்சி அமைச்சர் கைது: ஆம்ஆத்மி பெருமிதம்
சொந்த கட்சி அமைச்சர் கைது: ஆம்ஆத்மி பெருமிதம்
29
- அரசு பணிக்கு கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் உடனே கைது செய்யப்பட்டார்
- மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கமும் செய்யப்பட்டார்
- கட்சி உறுப்பினர்மீது நடவடிக்கை எடுத்தது குறித்து பஞ்சாப் ஆம்ஆத்மி பெருமிதம்
உலகம்
மே 24,2022
நிதிப்பற்றாகுறை: ஐஎம்எப் அச்சம்
நிதிப்பற்றாகுறை: ஐஎம்எப் அச்சம்
10
- சர்வதேச நிதிப் பற்றாக்குறை காரணமாக பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம்
- ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் கூறினார்
- சுவிஸ் நகரான டாவோஸில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் தெரிவித்துள்ளார்