ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
பிப்ரவரி 03,2023
நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
6
- சாரதா நிதி நிறுவன குழுமம் பல்லாயிரம் கோடி பண மோசடியில் ஈடுபட்டது
- இவ்வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளார்
- நேற்று (03 ம் தேதி ) நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி சொத்துக்கள் முடக்கம்
பொது
பிப்ரவரி 03,2023
மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் விசாரணை
மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் விசாரணை
17
- பி.பி.சி., 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது
- அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர்
- இப்படத்தை தடை செய்ததற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது
பொது
பிப்ரவரி 03,2023
பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்
பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்
32
- ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ல் இடைத்தேர்தல்
- பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக் குழு கூடி
- இதற்கான வேட்பாளரை ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பொது
பிப்ரவரி 03,2023
வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: பிரதமர்
- வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்
- மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்பாடு
- இந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாவுக்கு முக்கிய பங்கு என்றார்
அரசியல்
பிப்ரவரி 03,2023
தி.மு.க.,வை இணைந்து எதிர்க்க வேண்டும்: பா.ஜ., கருத்து
தி.மு.க.,வை இணைந்து எதிர்க்க வேண்டும்: பா.ஜ., கருத்து
15
- தி.மு.க., கூட்டணியை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்
- இடைத்தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என இருவரிடம் வலியுறுத்தினோம்
- சென்னையில் பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கருத்து தெரிவித்தார்.
பொது
பிப்ரவரி 03,2023
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
7
- அயோத்தி ராமர் கோயிலுக்கு தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல்
- மிரட்டலையடுத்து போலீசார் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்
- இதனிடையே நேபாளத்தில் இருந்து பல ஆயிரம் டன் எடை கற்கள் நேற்று வந்தது
அரசியல்
பிப்ரவரி 03,2023
அதானி விவகாரம்: 2வது நாளாக முடங்கியது பார்லி
அதானி விவகாரம்: 2வது நாளாக முடங்கியது பார்லி
12
- அதானி விவகாரம் தொடர்பாக பார்லியின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
- இதனால் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.,3) பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது
- அதானி நிறுவன மோசடி குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பொது
பிப்ரவரி 03,2023
ஈரோடு கிழக்கில் ‛‛கை''யை எதிர்ப்பது தாமரையா?
ஈரோடு கிழக்கில் ‛‛கை''யை எதிர்ப்பது தாமரையா?
47
- பா.ஜ தலைவர் அண்ணாமலை, பழனிசாமி, பன்னீர்செல்வத்தை தனித்தனியே சந்தித்துள்ளார்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படலாமென தகவல்
- பழனிசாமி தரப்பில் தென்னரசு இன்றைய வேட்புமனு தாக்கல் தள்ளிபோடப்பட்டுள்ளது
உலகம்
பிப்ரவரி 03,2023
நடுவானில் இன்ஜினில் தீ: விமானம் அவசர தரையிறக்கம்
நடுவானில் இன்ஜினில் தீ: விமானம் அவசர தரையிறக்கம்
4
- நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது
- அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு கிளம்பிய போது விபத்து ஏற்பட்டது
- இதனையடுத்து அபுதாபியில் விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அரசியல்
பிப்ரவரி 03,2023
கடலில் பேனா சின்னம்: கருத்து கேட்பு முறையாக நடந்ததா?
கடலில் பேனா சின்னம்: கருத்து கேட்பு முறையாக நடந்ததா?
46
- பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் முறையாக நடந்ததா?
- பொது மக்கள் எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதா ?
- தமிழக அரசுக்கு,தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது