ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மே 21,2022
வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியே இலக்கு: அமித்ஷா
வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியே இலக்கு: அமித்ஷா
5
- வடகிழக்கில் 8 மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அருணாச்சல பிரதேசத்தில் ராமகிருஷ்ண மடத்தின் பொன் விழாவில் அமித்ஷா பேசினார்.
- போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.
பொது
மே 21,2022
குரூப் 2 தேர்வை 1.8 லட்சம் பேர் எழுதவில்லை
குரூப் 2 தேர்வை 1.8 லட்சம் பேர் எழுதவில்லை
1
- பல்வேறு காரணங்களினால்,குரூப் 2 தேர்வை 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை.
- தேர்வை எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தனர்.
- அதில் 9,94,878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
பொது
மே 21,2022
நீலகிரியில் சிறப்பு மண்டல திட்டம் உருவாக்கம்
- முதல்வர் ஊட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்
- 34.3 கோடி மதிப்பீட்டிலான, 20 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
- நீலகிரியை காக்க சிறப்பு மண்டல திட்டம் உருவாக்கியுள்ளோம் என்றார்
பொது
மே 21,2022
பங்குச்சந்தை முறைகேடு: சிபிஐ சோதனை
- மும்பை பங்குச் சந்தை முறைகேடு புகாரில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- இந்நிலையில் அது தொடர்பான வழக்கில் இன்று சி.பி.ஐ., ரெய்டு நடத்தியது
- டில்லி, மும்பை, கோல்கட்டா, காந்திநகர், நொய்டா பகுதிகளில் சோதனை செய்தனர்
பொது
மே 21,2022
கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
29
- உலக செஸ் சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
- கறுப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 40வது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
- பிப், மாதம் நடந்த போட்டியிலும் 8வது சுற்றில் கார்ல்சென்னை தோற்கடித்தார்.
முக்கிய செய்திகள்
மே 21,2022
முதல்முறையாக மேட்டூர் அணை மே 24ம் தேதி திறப்பு
முதல்முறையாக மேட்டூர் அணை மே 24ம் தேதி திறப்பு
4
- மேட்டூர் அணை மே 24ம் தேதி திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- வழக்கமாக குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12ல் திறக்கப்படும்.
- மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
முக்கிய செய்திகள்
மே 21,2022
லாக்-அப் மரணம் இருக்கக் கூடாது: பயிற்சி முகாமில் டி.ஜி.பி. அட்வைஸ்
லாக்-அப் மரணம் இருக்கக் கூடாது: பயிற்சி முகாமில் டி.ஜி.பி. அட்வைஸ்
8
- இனி போலீஸ் ஸ்டேசன்களில் லாக்-அப் மரணம் இருக்கக் கூடாது
- திருச்சியில் நடைபெற்ற போலீஸ் பயிற்சி முகாமில் டி.ஜி.பி. அறிவுறுத்தினார்.
- போலீசார் தேவைக்கு மட்டும் பலத்தை உபயோகப்படுத்தலாம் எனவும் கூறினார்.
பொது
மே 21,2022
பல்லக்கில் சென்று தருமபுர ஆதீனம் வழிபாடு
பல்லக்கில் சென்று தருமபுர ஆதீனம் வழிபாடு
3
- தருமபுரத்தில் சைவ ஆதீன திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
- இக்கோவிலின் ஆண்டு பெருவிழாவின் 10ம் நாள் இன்று நாளை பட்டினப்பிரவேசம்
- இன்று ஆதீனம் பல்லக்கில் சென்று குரு முகூர்த்தத்தில் வழிபாடு செய்தார்
பொது
மே 21,2022
இதில் தமிழகத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முந்தும் கேரளா!
இதில் தமிழகத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முந்தும் கேரளா!
45
- தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளா ரயில் போக்குவரத்தில் முன்னோடியாக உள்ளது
- கேரளாவில் 2087 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது
- ரயில்வே ஸ்டேஷன்களின் அடர்த்தி அடிப்படையில் தென்னிந்தியாவில் கேரளா முதலிடம்
பொது
மே 21,2022
நாங்கள் துறவிகள் அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி
நாங்கள் துறவிகள் அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி
7
- உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது
- நீதிபதிகள் துறவிகள் அல்ல பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்குள்ளாவர்
- நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன என விழாவில் பேசினார்