ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மே 29,2022
" பெருமை தரும் தஞ்சாவூர் கலைப்பொருள் " - பிரதமர் பாராட்டு
" பெருமை தரும் தஞ்சாவூர் கலைப்பொருள் " - பிரதமர் பாராட்டு
1
- தஞ்சாவூரிலிருந்து புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மை அனுப்பினர்
- பரிசை எனக்கு அனுப்பியதற்கு தஞ்சாவூர் சுயஉதவிக்குழுவினருக்கு எனது நன்றி
- 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
உலகம்
மே 29,2022
நேபாளத்தில் விமானம் மாயம்; 22 பேர் கதி என்ன ?
- நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயம்
- பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி சென்ற தார் ஏர் விமானம் மாயம்
- விமானம் எங்கு சென்றது. அதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு தகவல் இல்லை
பொது
மே 29,2022
2 ஆண்டுக்கு பின் இந்தியா - வங்கதேசம் ரயில் பயணம்
- இந்தியா - வங்கதேசம் இடையே 2 ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணம் துவங்கியது
- கோவிட் காரணமாக விமான, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில்,இன்றைய ரயில் பயணம் மகிழ்வை தருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
மே 29,2022
பீஹாரில் தங்கச் சுரங்கம் அகழாய்வுக்கு அனுமதி
பீஹாரில் தங்கச் சுரங்கம் அகழாய்வுக்கு அனுமதி
2
- நாட்டிலேயே மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக பீஹாரின் ஜமூய் கருதப்படுகிறது
- அங்கு 37,600 கிலோ எடையுள்ள தங்க தாது கிடைக்குமென ஆய்வில் தகவல்
- இதையடுத்து, ஜமூய் மாவட்டத்தில் அகழாய்வு பணி மேற்கொள்ள அரசு முடிவு
முக்கிய செய்திகள்
மே 29,2022
மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரசாரம் செய்ய பா.ஜ., திட்டம்
மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரசாரம் செய்ய பா.ஜ., திட்டம்
4
- மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது
- அந்த நலத்திட்டங்களை நாடு முழுதும் மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளனர்
- அடுத்த 15 நாட்களுக்கு இதனை கொண்டாட்டமாக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது
அரசியல்
மே 29,2022
கேக் வெட்டும் இடமா மாமன்றம்? அ.தி.மு.க., கண்டனம்
கேக் வெட்டும் இடமா மாமன்றம்? அ.தி.மு.க., கண்டனம்
7
- கோவை மாநகராட்சி வளாகத்தில், மேற்கு மண்டல தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
- மேயர் தலைமையில் கேக் வெட்டி தெய்வானை கொண்டாடியது சர்ச்சையாகி உள்ளது
- மக்களின் கோரிக்கையை பற்றி பேசும் மாமன்றமா ஆடம்பர கூடமா என அதிமுக கண்டனம்
முக்கிய செய்திகள்
மே 29,2022
கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி
கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி
8
- சீன நாட்டினருக்கு விசா தர லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளார் கார்த்தி
- கார்த்தி சிதம்பரத்திடம் 3வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
- சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளால் கார்த்தியை மடக்கினர்
முக்கிய செய்திகள்
மே 29,2022
பீஹாரில் பா.ஜ., கூட்டணி முறிவு?
பீஹாரில் பா.ஜ., கூட்டணி முறிவு?
9
- பீஹாரில் நிதிஷ் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது
- நிதிஷ் குமார் திடீரென லாலு கட்சியுடன் மீண்டும் நட்பை தொடர ஆரம்பித்துள்ளார்
- இதற்கிடையே நிதிஷுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்க இருப்பதாக கூறுகின்றனர்
எக்ஸ்குளுசிவ்
மே 29,2022
காங்., புதிய தலைவருக்கான தேர்தல் இப்போதில்லை
காங்., புதிய தலைவருக்கான தேர்தல் இப்போதில்லை
11
- அக்டோபருக்குள் காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
- இதற்கான தேர்தல் மேலும் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது
- குஜராத், ஹிமாச்சல் தேர்தலுக்கு பிறகே தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும்
அரசியல்
மே 29,2022
கோபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
கோபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
33
- பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்து பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்
- முதல்வர் அந்த மேடையில் பேசியது பிரதமருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
- நீட், கச்சத்தீவு, ஒன்றிய அரசு ஆகிய விவகாரங்கள் பேசியதை பிரதமர் ரசிக்கவில்லை