ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மே 21,2022
இதில் தமிழகத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முந்தும் கேரளா!
- தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளா ரயில் போக்குவரத்தில் முன்னோடியாக உள்ளது
- கேரளாவில் 2087 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது
- ரயில்வே ஸ்டேஷன்களின் அடர்த்தி அடிப்படையில் தென்னிந்தியாவில் கேரளா முதலிடம்
பொது
மே 21,2022
நாங்கள் துறவிகள் அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி
- உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது
- நீதிபதிகள் துறவிகள் அல்ல பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்குள்ளாவர்
- நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன என விழாவில் பேசினார்
பொது
மே 21,2022
ராஜ்நாத் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
- ராஜ்நாத்சிங், குஜராத்தில் இருந்து விமானம் மூலம் டில்லி திரும்பினார்
- டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முடியவில்லை
- மோசமான வானிலை காரணமாக ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
பொது
மே 21,2022
இன்று துவங்குகிறது குரூப் 2 தேர்வு
- 5529 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடத்துகிறது
- 11 லட்சம் பேர் இந்த தேர்வை இன்று எழுதுகின்றனர்
- முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகிய படிநிலைகள் இதில் உண்டு
பொது
மே 20,2022
விநாயகர் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு
விநாயகர் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு
1
- தெலுங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார் காஞ்சி விஜயேந்திரர்
- செகந்திராபாத் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்
- தெலுங்கானா அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பூஜாரிகள் வரவேற்றனர்
பொது
மே 20,2022
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
12
- ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, இன்று அரசு அலுவகங்களில் துக்கம் அனுசரிப்பு
- கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- நாளை விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில் இன்றே அனுசரிப்பு
அரசியல்
மே 20,2022
ஹைதராபாத்தில் நடந்தது போலி 'என்கவுன்டர்'
ஹைதராபாத்தில் நடந்தது போலி 'என்கவுன்டர்'
18
- தெலுங்கானாவின் ஹைதராபாதில் 2019ல் நடத்தப்பட்டது போலி 'என்கவுன்டர்'
- உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது
- குற்றவாளி தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றது போலீஸ் தரப்பு
பொது
மே 20,2022
மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு; பா.ஜ., ஏற்பாடு
மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு; பா.ஜ., ஏற்பாடு
7
- சென்னை வரும் பிரதமருக்கு கரகாட்டம், பரத நாட்டியம், ஒயிலாட்டத்துடம் வரவேற்பு
- தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பிரமாண்ட வரவேற்பு அளிக்க முடிவு
- வரும் 26ல் 25 ஆயிரம் தொண்டர்கள், பா.ஜ., கொடிகளை கைகளில் ஏந்தி வரவேற்பு
அரசியல்
மே 20,2022
காங்., 3 நாள் மாநாடு தோல்வி: பிரசாந்த் கிஷோர்
காங்., 3 நாள் மாநாடு தோல்வி: பிரசாந்த் கிஷோர்
5
- காங்., தலைவர் சோனியா தலைமையில் சமீபத்தில் ராஜஸ்தானில் சிந்தனையாளர் மாநாடு
- இம்மாநாடு அர்த்தமுள்ளவற்றை அடைவதில் தோல்வியுற்றுள்ளது
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்காரர்களுக்கு அதிர்ச்சி
உலகம்
மே 20,2022
உலகளவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை
உலகளவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை
2
- உலகளவில் குரங்கம்மை வைரஸ் தொறின் தாக்கம் அதிகரிக்கும் வருகிறது
- உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது
- சின்னமைக்கான தடுப்பு மருந்து இதற்கு தற்போது வழங்கப்படுகிறது