ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
ஜனவரி 23,2021
தமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல்
தமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல்
13
- ராகுல், கோவை விமான நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்
- பிரதமர் மோடி, தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார்
- தமிழக மக்கள் இடையே எனக்கு ரத்த உறவு உள்ளது என்று பேசினார்
சம்பவம்
ஜனவரி 23,2021
நகை கொள்ளையர்கள் ஐதராபாத்தில் கொள்ளையர்கள் கைது
நகை கொள்ளையர்கள் ஐதராபாத்தில் கொள்ளையர்கள் கைது
12
- ஓசூர் முத்தூட் பைனான்சுக்குள் புகுந்து 25 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்
- மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவர்களை ஐதராபாத்தில் கைது செய்தனர்
- துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்
அரசியல்
ஜனவரி 23,2021
ஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது?
ஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது?
7
- திருத்தணி அருகே தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- 4 மாதங்களில் பதவி பறிபோகுமே என வேதனையில் பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார்
- ஜெ., மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது என்று ஸ்டாலின் கேட்டார்
அரசியல்
ஜனவரி 23,2021
தெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்
தெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்
20
- தெலுங்கானா மாநில சட்டசபை துணை சபாநாயர் டிவி சேனலுக்கு பேட்டியளித்தார்
- மாநிலத்தின் அடுத்த முதல்வராக சந்திரசேகர ராவின் மகன் பொறுப்பேற்பார்
- தெலுங்கானா அரசியலில் விரைவில் மாற்றங்கள் நிகழ உள்ளன என்றார்
அரசியல்
ஜனவரி 23,2021
விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை: சிதம்பரம் கேள்வி
விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை: சிதம்பரம் கேள்வி
36
- புதுக்கோட்டை, அரிமளத்தில் நேற்று கட்சி பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
- இதில் பேசிய ப.சிதம்பரம் விவசாயி என தன்னை சொல்லிக் கொள்கிறார் தமிழக முதல்வர்
- அவர் ஏன் டில்லி சென்ற போது போராடும் விவசாயிகளை சந்திக்கவில்லை என்றார்
அரசியல்
ஜனவரி 23,2021
விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
25
- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர்
- இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை என பஞ்சாப் முதல்வர் அறிவித்தார்
- 76 விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை கிடைக்கும்
அரசியல்
ஜனவரி 23,2021
பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல் டுவிட்
பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல் டுவிட்
34
- அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்
- போதுமான அளவு நேரம் காலம் பார்த்தாகி விட்டது. காத்திருப்பதில் பொருள் இல்லை
- உடனே செயல்படுங்கள் என்று ம.நீ.ம தலைவர் கமல் குறிப்பிட்டுள்ளார்
அரசியல்
ஜனவரி 23,2021
கோவை, திருப்பூரில் ராகுல் இன்று பிரசாரம்
கோவை, திருப்பூரில் ராகுல் இன்று பிரசாரம்
9
- கோவை, திருப்பூரில் காங்., எம்.பி., ராகுல் இன்று(ஜன.,23) பிரசாரம் செய்கிறார்
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
- நாளை ஈரோடு மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறார். தொழில் துறையினரை சந்திப்பார்
அரசியல்
ஜனவரி 23,2021
'நட்டாவின் தமிழக பயணம் கூட்டணிக்கு பலம்'
'நட்டாவின் தமிழக பயணம் கூட்டணிக்கு பலம்'
9
- பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழகம், புதுவையில் 3 நாட்கள் பயணம் செய்கிறார்
- அவரது தமிழக பயணம் கூட்டணிக்கு பலம் என அக்கட்சி மேலிட பொறுப்பாளர் கூறினார்
- தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெற்று வருகிறது என்று ரவி தெரிவித்தார்
பொது
ஜனவரி 22,2021
இந்தியர்களின் தகவல்கள் திருட்டு - சி.பி.ஐ., வழக்கு
இந்தியர்களின் தகவல்கள் திருட்டு - சி.பி.ஐ., வழக்கு
3
- பிரிட்டனை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா
- இந்நிறுவனம் 5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் சுயவிவரங்களை திருடியது
- தகவல்கள் அமெரிக்காவிலிருந்து பகிரப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது