ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜனவரி 15,2021
புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் துவங்கின
புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் துவங்கின
1
- பார்லிமென்ட் கட்டடத்தில் இடப்பற்றாக்குறையால் புதிய பார்லி., கட்டப்படுகிறது
- டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பார்லி., கட்டடத்தை நிர்மாணிக்க உள்ளது
- புராதன கட்டடங்கள் கண்காணி்ப்பு குழு அனுமதி கிடைத்ததால் பணிகள் தொடங்கின
அரசியல்
ஜனவரி 15,2021
80% இந்தியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார்
80% இந்தியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார்
6
- கொரோனா தடுப்பூசி எடல்மென் டிரஸ்ட் பாரோமீட்டர் ஆய்வு நடத்தியது
- 20-க்கும் மேற்பட்ட நாட்டு மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது
- அதில் 80% இந்தியர்கள் தடுப்பூசியை ஏற்க தயார் என்று கூறியுள்ளனர்
உலகம்
ஜனவரி 15,2021
புழுவை மனித உணவாக அங்கீகரித்த ஐரோப்பா!
புழுவை மனித உணவாக அங்கீகரித்த ஐரோப்பா!
11
- உணவுப்புழு எனப்படும் பூச்சியை ஐரோப்பா மனித உணவாக அங்கீகரித்துள்ளது
- அடுத்ததாக கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளியை உணவாக அங்கீகரிக்க உள்ளது
- 2030-ல் பூச்சி உணவு பொருட்கள் உற்பத்தி 2.6 லட்சம் டன் எட்டும் என்கின்றனர்
பொது
ஜனவரி 15,2021
ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
11
- ரூ.1,100 கோடியில் மக்கள் பங்களிப்புடன் ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியது
- 5.25 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நன்கொடை வசூலிக்க உள்ளனர்
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன் பங்காக 5 லட்சத்து 100 ரூபாய் வழங்கினார்
பொது
ஜனவரி 15,2021
யாருக்கு என் ஓட்டு - சத்குரு அறிவிப்பு
யாருக்கு என் ஓட்டு - சத்குரு அறிவிப்பு
6
- ஜாதி, மதம் பாகுபாடின்றி வருபவர்களுக்கு இந்த மையம் பயனுள்ளாக இருக்க வேண்டும்
- 36 ஆயிரம் கோவில்கள் தமிழக அரசிடம் உள்ளது. இதனைப் படிப்படியாக செய்ய வேண்டும்
- இவற்றுக்கு உறுதி கொடுப்பவர்களுக்குதான் எனது ஓட்டு என்று சத்குரு கூறினார்
உலகம்
ஜனவரி 15,2021
இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம்
இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம்
1
- இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் சதம்
- இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் நடக்கிறது
- நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது
அரசியல்
ஜனவரி 15,2021
'விவசாயிகளுக்கு உதவாத வேளாண் சட்டம்'
'விவசாயிகளுக்கு உதவாத வேளாண் சட்டம்'
15
- வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது பேரணியில் ராகுல் பேச்சு
- டில்லியில் காங்கிரஸ் சார்பில் விவசாய சட்டத்துக்கு எதிராகப் பேரணி நடந்தது.
- பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொது
ஜனவரி 15,2021
ஜன.,19ல் மத்திய மீண்டும் பேச்சு
ஜன.,19ல் மத்திய மீண்டும் பேச்சு
3
- மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடந்த 9ம் கட்ட பேச்சுவார்த்தை
- வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகள் டில்லி எல்லையில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டம்
அரசியல்
ஜனவரி 15,2021
பிரதமர் தமிழில் டுவீட்
பிரதமர் தமிழில் டுவீட்
45
- இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும்
- தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது
- திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என டுவீட் செய்தார்
பொது
ஜனவரி 15,2021
வடகிழக்கு பருவ மழை 19ல் விலகும்
- வடகிழக்கு பருவமழை, வரும் 19ம் தேதி முதல் விலகும் என வானிலை மையம் தகவல்
- இன்று ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துகுடியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
- கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது