ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
ஜனவரி 17,2021
அரசியல் செய்ய வேண்டாம்: தமிழிசை
அரசியல் செய்ய வேண்டாம்: தமிழிசை
6
- தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்
- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- முன்னதாக அவர் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.
அரசியல்
ஜனவரி 17,2021
காங்., சொல்வதை நம்ப வேண்டாம்: அமித்ஷா
காங்., சொல்வதை நம்ப வேண்டாம்: அமித்ஷா
19
- காங்கிரஸ் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என அமித்ஷா கூறியுள்ளார்
- கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்
- கொரோனா இல்லாத நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொது
ஜனவரி 17,2021
8.12 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது
- இன்று 18 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
- 770 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் 8.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
அரசியல்
ஜனவரி 17,2021
எம்.ஜி ஆர் பெயரை பயன்படுத்தும் புது கட்சிகள்
எம்.ஜி ஆர் பெயரை பயன்படுத்தும் புது கட்சிகள்
7
- புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் அனைவரும் எம்,.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தினர்
- முதல்வர் பழனிசாமி இப்படி கூறி மறைமுகமாக கமலை விமர்சித்தார்
- எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசினார்
பொது
ஜனவரி 17,2021
விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
25
- வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வரும் 2024ம் ஆண்டு வரையில் போராட்டம்
- போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- விவசாயிகள் போராட்டம் பணக்கார விவசாயிகளால் தூண்டப்படுகிறதா என கேள்வி
சம்பவம்
ஜனவரி 17,2021
கோவிலை தொடர்ந்து தர்காவிலும் தாக்குதல்
கோவிலை தொடர்ந்து தர்காவிலும் தாக்குதல்
6
- ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் சிலை உடைப்பை தொடர்ந்து பரபரப்பு
- இதனைத் தொடர்ந்து தர்காவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- தர்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
அரசியல்
ஜனவரி 17,2021
கமல் தற்காலிக மருத்துவ விடுப்பு
கமல் தற்காலிக மருத்துவ விடுப்பு
4
- காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் தற்காலிக விடுப்பு
- சில நாள் ஓய்வுக்குப்பின் மீண்டும் பணிகளை தொடர்வேன் என அறிவிப்பு
- மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்
உலகம்
ஜனவரி 17,2021
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா!
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா!
5
- சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாமென தகவல்
- அதன் தொழிற்சாலையின் சுமார் 1000 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
- டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொரோனா
உலகம்
ஜனவரி 17,2021
இந்திய அணி பதிலடி
- ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்டில் பங்கேற்பு
- முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது.
- ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆஸி.,க்கு பதிலடி
பொது
ஜனவரி 17,2021
டிஸ்சார்ஜ் 1.02 கோடியை நெருங்கியது
- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பு
- நலம் பெற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது
- மேலும் ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது