ஷார்ட் நியூஸ் 1 / 10
உலகம்
மே 17,2022
6 மாதங்களுக்குள் அனைவருக்கும் 'கிரீன் கார்டு'
- அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான 'கிரீன் கார்டு' கோரி தாக்கல்
- 6 மாதங்களுக்குள் 'கிரீன் கார்டு' விண்ணப்ப பரிசீலனையை முடிக்க வேண்டும்
- அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது
உலகம்
மே 17,2022
அமெரிக்க ஏவுகணை சோதனை வெற்றி
- ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் பாயும் அதிநவீன அமெரிக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணை
- சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை பெருமிதம் தெரிவித்துள்ளது
- அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரை அருகே 'ஏ.ஜி.எம் 183-ஏ' சோதனை
பொது
மே 17,2022
பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
5
- ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை குறித்து பாக்., பார்லிமென்டில் தீர்மானம்
- தீர்மானத்தை நிராகரித்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
- அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் அளித்துள்ளார்
பொது
மே 17,2022
ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு
ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு
4
- சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கம் மீட்பு
- தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்
- கடத்த முயன்ற பாக்கியராஜ், பக்த்வத்சலம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்
உலகம்
மே 17,2022
டுவிட்டர் போலி கணக்குகள்; எலான் மஸ்க் அறிக்கை
டுவிட்டர் போலி கணக்குகள்; எலான் மஸ்க் அறிக்கை
3
- டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி என முன்னதாக கூறப்பட்டது
- ஆனால் 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்கு உள்ளதாக நிறுவன தலைமை கூறுகிறது
- இதற்கு ஆதாரத்தை நிரூபிக்காதவரை அதை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என்றார்
பொது
மே 17,2022
மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்து; அதிகரிக்கும் வருவாய்
மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்து; அதிகரிக்கும் வருவாய்
1
- மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
- இதனால் ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியது
- கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகை நிறுத்தப்பட்டது
பொது
மே 17,2022
8 சதவீத சரிவுடன் எல்ஐசி பங்குகள் பட்டியல்
8 சதவீத சரிவுடன் எல்ஐசி பங்குகள் பட்டியல்
14
- மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் இன்று எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டன
- 8 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்து ரூ.867.2 விலையில் வர்த்தகமாகியது
- ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிதாக இதில் முதலீடு செய்யவில்லை
பொது
மே 17,2022
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
- இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
- சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை மையம் தகவல்
அரசியல்
மே 17,2022
ஊழலின் அடையாளம் 2ஜி: பிரதமர் தாக்கு
ஊழலின் அடையாளம் 2ஜி: பிரதமர் தாக்கு
28
- ' அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவால் 6ஜி சேவையை துவங்க முடியும் '
- ' கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் அடையாளமாக 2ஜி இருந்தது '
- 5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்து பிரதமர் மோடி விமர்சனம்
பொது
மே 17,2022
மம்தா மருமகனிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் அனுமதி
மம்தா மருமகனிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் அனுமதி
4
- நிலக்கரி மோசடி தொடர்பாக மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் விசாரிக்கலாம்
- அமலாக்கத்துறை விசாரணை நடத்த, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
- விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினால் பொறுத்து கொள்ள மாட்டோமென எச்சரிக்கை