ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 19,2022
திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?: குஷ்பு
திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?: குஷ்பு
11
- பேரறிவாளன் விவகாரத்தில் திமுக உடன் கூட்டணியை முறித்துகொள்ள காங்., தயாரா ?
- 'முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது'
- பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல்
மே 19,2022
கொண்டாடும் திமுக - திண்டாடும் காங்.,
கொண்டாடும் திமுக - திண்டாடும் காங்.,
9
- ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது
- நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்டு விடுதலை பெற்று தந்ததாக திமுக கொண்டாட்டம்
- ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வாயில் துணி கட்டி போராட்டம்
பொது
மே 19,2022
கருணாநிதி சிலை வைக்க தடை
கருணாநிதி சிலை வைக்க தடை
8
- திருவண்ணாமலை அருகே கருணாநிதி சிலை வைக்க ஐகோர்ட் இடைக்கால தடை
- கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது
- ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு
பொது
மே 19,2022
உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா?
உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா?
138
- தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதி என முரசொலி நாளிதழ் கட்டுரை
- முரசொலி பத்திரிக்கை தன் இழிவான விமரிசனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
- இது அதிகார வெறியை காட்டுகிறதென தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
பொது
மே 19,2022
கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்
கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்
16
- கோவை, திருப்பூர், ஈரோடு தொழில்முனைவோர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்
- தெற்காசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும்
- கோவை மாநகரை மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என கூறினார்
பொது
மே 19,2022
சிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி
சிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி
5
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்
- தீட்சிதர்கள், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்தனர்
- தற்போது ஆகம விதிப்படி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பொது
மே 19,2022
மீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை
மீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை
14
- கடந்த மே 7 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது
- இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது
- இன்று (மே 19) முதல் விலை ரூ.3.50 உயர்ந்து ரூ.1,018.50க்கு விற்பனையாகிறது
முக்கிய செய்திகள்
மே 19,2022
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு!
5
- பாரத்மாலா திட்டத்தின் கீழ் 34,800 கி.மீ.,க்கு என்.எச்., அமைக்க உள்ளனர்
- இதில் 8,300 கி.மீக்கு 22 விரைவு நெடுஞ்சாலைகள் 3.6 லட்சம் கோடியில் அமைகிறது
- இத்திட்டங்களுக்காக ரூ.20,000 கோடி ரூபாய் திரட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது
பொது
மே 19,2022
3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு
3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு
4
- தமிழக அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்
- அவர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது
- ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக் கல்வி உத்தரவு
அரசியல்
மே 19,2022
முதியவரை கலாய்த்த நடிகை ரோஜா
முதியவரை கலாய்த்த நடிகை ரோஜா
14
- உங்களுக்கு முதியோர் ஒய்வூதியம் வேண்டுமானால், பெற்றுத்தருகிறேன்.
- அதற்காக உங்களுக்கு திருமணமா செய்து வைக்க முடியும்.
- ஆந்திராவில் முதியவரை கலாய்த்து அமைச்சர் ரோஜா உரையாடும் வீடியோ வைரலானது