ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 23,2022
அமைச்சர் பதவி குறித்து உதயநிதி சூசகம்
- கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் கட்சி நிகழ்வில் உதயநிதி பங்கேற்றார்
- 2019ல் இங்கு பிரசாரம் முடித்து சென்ற பின் தான் இளைஞரணி செயலாளரானேன்
- இங்கு வந்திருப்பதால் அமைச்சர் ஆவேன் என்கிறார்கள். பேராசைபடக்கூடாது என்றார்
அரசியல்
மே 23,2022
குரங்கு காய்ச்சல் மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
- 'மங்கிபாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல் 12 நாடுகளில் பரவியுள்ளது
- இதன் வேகம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது
- மாநில அரசுகள் உஷாராக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
பொது
மே 23,2022
வரி குறைப்பு மத்திய அரசை விட தமிழகத்திற்கு அதிக வருவாய்
வரி குறைப்பு மத்திய அரசை விட தமிழகத்திற்கு அதிக வருவாய்
3
- பெட்ரோல் விலையை மத்திய அரசு ரூ.8, டீசலுக்கான வரி ரூ.6 குறைத்தது
- தொடர்ந்து தமிழக அரசு வரியை பெட்ரோலுக்கு ரூ.8.22, டீசலுக்கு ரூ.6.7 குறைத்தது
- இதன் மூலம் மத்திய அரசை விட மாநில அரசுக்கு கலால் வரி வருவாய் உயர்ந்துள்ளது
அரசியல்
மே 22,2022
ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
12
- அருணாச்சல பிரதேசத்தின், நம்சாய் மாவட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார்
- கடந்த 8 ஆண்டுகளில் என்ன நடந்தது என காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர்
- இதற்கு 'இத்தாலிய கண்ணாடியை' கழற்றுங்கள் என ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
பொது
மே 22,2022
பழங்குடியின மக்களின் குறைகளை கேட்ட முதல்வர்
பழங்குடியின மக்களின் குறைகளை கேட்ட முதல்வர்
4
- முதல்வர் ஸ்டாலின் , ஊட்டி பகல்கோடு மந்து கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தார்
- அங்கு தோடர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, கலாச்சார முறை கேட்டறிந்தார்.
- கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அவர், அனைத்து உதவிகளும் செய்யப்படுமென்றார்
பொது
மே 22,2022
மலை ஏறிய அமைச்சர் சேகர்பாபு
மலை ஏறிய அமைச்சர் சேகர்பாபு
18
- கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி மலை உள்ளது
- மலைப்பாதை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு
- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலை ஏறி ஆய்வு செய்தார்
பொது
மே 22,2022
5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம்
- தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
- ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
- வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும்( மே 22, 23) மழை பெய்யக்கூடும்
பொது
மே 22,2022
பாக்., பெண்ணுக்கு தகவல்களை பகிர்ந்த வீரர் கைது
பாக்., பெண்ணுக்கு தகவல்களை பகிர்ந்த வீரர் கைது
17
- இந்திய ராணுவ தகவல்களை, பாக்., பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரர் கைது
- ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில், பாக் பெண் உளவாளி அறிமுகம்
- காதல் வசனங்களை பேசி அப்பெண், பிரதீப் குமாரிடம் ரகசியங்களை பெற்றுள்ளார்.
பொது
மே 22,2022
இந்தியாவில் மேலும் 2,226 பேருக்கு கோவிட்
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கோவிட் உறுதி
- கோவிட்டில் இருந்து 2,202 பேர் குணமாகியுள்ளனர். 65 பேர் உயிரிழந்தனர்.
- தற்போது வரை 192,28 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
மே 22,2022
வீணா எதற்கு... வேலை கொட்டிக் கிடக்கு!
வீணா எதற்கு... வேலை கொட்டிக் கிடக்கு!
9
- வேலைவாய்ப்பு அலுவலக மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 76,35,059 ஆக உள்ளது.
- திருப்பூர் போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
- சரியான வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்வது இளைஞர்கள் கையில்தான் உள்ளது.