ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மே 26,2022
உருது மொழிக்குத் தடை: பாஜ., தலைவர் சர்ச்சை
உருது மொழிக்குத் தடை: பாஜ., தலைவர் சர்ச்சை
6
- தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்
- தெலுங்கானாவில் ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம்
- அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்
அரசியல்
மே 26,2022
கொள்ளை அடிக்கும் குடும்பம் : ராவ் அரசு மீது மோடி தாக்கு
கொள்ளை அடிக்கும் குடும்பம் : ராவ் அரசு மீது மோடி தாக்கு
16
- நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர்
- தங்களின் குடும்பத்திற்கு மட்டும் உழைக்கின்றனர். நாட்டை பற்றி அக்கறை இல்லை.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
பொது
மே 26,2022
'ஒன்றியம்' சர்ச்சை; குழப்பி சமாளித்த கமல்
'ஒன்றியம்' சர்ச்சை; குழப்பி சமாளித்த கமல்
36
- விக்ரம் பல பாடலில் 'ஒன்றியம்' என மோடி அரசு கிண்லடிக்கப்பட்டதாக சர்ச்சை
- பத்திரிகையாளர்கள் ஒன்றியம் போல பல ஒன்றியங்கள் உள்ளன என்றார் கமல்
- செய்தியாளர் கேள்விக்கு இப்பட விழாவில் வழக்கம்போல குழப்பி சமாளித்தார் கமல்
பொது
மே 26,2022
ஐஏஎஸ் அதிகாரியின் அராஜகம்
ஐஏஎஸ் அதிகாரியின் அராஜகம்
24
- டில்லியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் தியாகராஜ் ஸ்டேடியம்
- சஞ்சீவ் கிர்வார் என்ற ஐஏஎஸ் அதிகாரி தனது நாயுடன் நடைப்பயிற்சி செய்ய வருவார்
- இவர் வாக்கிங் செல்ல ஸ்டேடியத்தை மூடும் அநியாயம் குறித்து மக்கள் புகார்
அரசியல்
மே 26,2022
பிரதமர் சென்னை வருகை : 22 ஆயிரம் போலீசார் குவிப்பு
பிரதமர் சென்னை வருகை : 22 ஆயிரம் போலீசார் குவிப்பு
52
- பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
- 28 ஆயிரத்து 500 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்
- இதனால் , பாதுகாப்புக்கு சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது
பொது
மே 26,2022
கார்த்தி சிதம்பரம் சிபிஜ அலுவலகத்தில் ஆஜர்
கார்த்தி சிதம்பரம் சிபிஜ அலுவலகத்தில் ஆஜர்
10
- சீனர்களுக்கு சட்டவிரோதமாக, 'விசா' வாங்கித் தந்த விவகாரம்
- கார்த்தி சிதம்பரம் இன்று (மே 26) சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்
- கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் இடம் டில்லி சி.பி.ஐ., விசாரணை
அரசியல்
மே 25,2022
காங்.,கில் இருந்து கழண்டுகொண்டார் கபில் சிபல்
காங்.,கில் இருந்து கழண்டுகொண்டார் கபில் சிபல்
26
- காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபலை ஒதுக்கி வைத்திருந்தது.
- இந்நிலையில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில்சிபல் இன்று வேட்புமனுதாக்கல்
- கடந்த 16ம் தேதி காங்கிரசில் இருந்து விலகுவதாக கபில் கடிதம் அனுப்பியுள்ளார்
பொது
மே 25,2022
விசா மோசடி விவகாரம் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
விசா மோசடி விவகாரம் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
10
- சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி தந்த கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
- சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்கு
- விரைவில் கார்த்தி, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு
பொது
மே 25,2022
இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்
இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்
9
- 'இந்திய பங்குச்சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியக்கூடும்'
- 'ஆனாலும். இந்திய பங்குச்சந்தை, உலக சந்தைகளை விட சிறப்பாக செயல்படும். '
- பிரபல பங்குச்சந்தை நிபுணர் மார்க் மொபியஸ் டிவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
உலகம்
மே 25,2022
ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி: சதி முறியடிப்பு
ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி: சதி முறியடிப்பு
4
- ஈராக் மீது போர் தொடுத்ததற்காக ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி தீட்டிய நபர் கைது
- ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் நேற்று போலீசாரால் கைது
- அவர் மீது கொலை முயற்சி ,தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.