ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மே 26,2022
பிரதமர் மோடி ரூ.31,400 கோடி திட்டங்களை துவக்கி வைத்தார்
பிரதமர் மோடி ரூ.31,400 கோடி திட்டங்களை துவக்கி வைத்தார்
16
- சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்
- சாலையில் காரை நிறுத்தி இறங்கிய பிரதமர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார்
- ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறைகளின் ரூ.31,400 கோடி திட்டங்களை தொடங்கினார்
பொது
மே 26,2022
மறைந்த எஸ்.பி.பி.,யின் கடைசி ஆல்பம் வெளியீடு
- எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய இசை ஆல்பம் 'விஸ்வரூப தரிசனம்'
- மகாபாரதப் போரின் போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல் இது
- இப்பாடலை குருநாத சித்தர் எழுதி கே.எஸ்.ரகுநாதன் இசையமைத்துள்ளார்
அரசியல்
மே 26,2022
கமல் கட்சியில் விலகல்; பா.ஜ.,வில் இன்று ஐக்கியம்
- ம.நீ.ம., கட்சியின் மாநில செயலர் சரத்பாபு, அக்கட்சியில் இருந்து விலகினார்
- கட்சியில் கமலின் ஈடுபாடு குறைந்து விட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்
- தனது மக்கள் பணியை இன்று பா.ஜ.க.,வில் இணைந்து தொடர இருப்பதாக கூறினார்
பொது
மே 26,2022
பிரதமரை மனதார வரவேற்கிறேன்: தமிழக கவர்னர்
- சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றார்
- கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவியவர்
- அவரது மேம்பாட்டு நடவடிக்கைக்கு தமிழக மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர் என்றார்
பொது
மே 26,2022
கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகம்
கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகம்
4
- மதுரையில் 2020 முதல் இன்று வரை 552 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன
- புறநகரில் 210 வழக்குகளும், நகரில் 185 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன
- பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் சிறுமிகள் 1098 எண்ணை தொடர்புகொள்ளலாம்
உலகம்
மே 26,2022
டுவிட்டருக்கு ரூ.1,165 கோடி அபராதம்
டுவிட்டருக்கு ரூ.1,165 கோடி அபராதம்
4
- பயனர்களின் தகவல்கள் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாகப் புகார்
- இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது
- அந்நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது
அரசியல்
மே 26,2022
உருது மொழிக்குத் தடை: பாஜ., தலைவர் சர்ச்சை
உருது மொழிக்குத் தடை: பாஜ., தலைவர் சர்ச்சை
28
- தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்
- தெலுங்கானாவில் ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம்
- அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்
அரசியல்
மே 26,2022
கொள்ளை அடிக்கும் குடும்பம் : ராவ் அரசு மீது மோடி தாக்கு
கொள்ளை அடிக்கும் குடும்பம் : ராவ் அரசு மீது மோடி தாக்கு
30
- நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர்
- தங்களின் குடும்பத்திற்கு மட்டும் உழைக்கின்றனர். நாட்டை பற்றி அக்கறை இல்லை.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
பொது
மே 26,2022
'ஒன்றியம்' சர்ச்சை; குழப்பி சமாளித்த கமல்
'ஒன்றியம்' சர்ச்சை; குழப்பி சமாளித்த கமல்
44
- விக்ரம் பல பாடலில் 'ஒன்றியம்' என மோடி அரசு கிண்லடிக்கப்பட்டதாக சர்ச்சை
- பத்திரிகையாளர்கள் ஒன்றியம் போல பல ஒன்றியங்கள் உள்ளன என்றார் கமல்
- செய்தியாளர் கேள்விக்கு இப்பட விழாவில் வழக்கம்போல குழப்பி சமாளித்தார் கமல்
பொது
மே 26,2022
ஐஏஎஸ் அதிகாரியின் அராஜகம்
ஐஏஎஸ் அதிகாரியின் அராஜகம்
26
- டில்லியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் தியாகராஜ் ஸ்டேடியம்
- சஞ்சீவ் கிர்வார் என்ற ஐஏஎஸ் அதிகாரி தனது நாயுடன் நடைப்பயிற்சி செய்ய வருவார்
- இவர் வாக்கிங் செல்ல ஸ்டேடியத்தை மூடும் அநியாயம் குறித்து மக்கள் புகார்