ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
ஜனவரி 28,2023
வீரமணி மேல யாராவது கைய வெச்சா வெட்டுவேன்: டி.ஆர்.பாலு 'டெர்ரர்' பேச்சு
வீரமணி மேல யாராவது கைய வெச்சா வெட்டுவேன்: டி.ஆர்.பாலு 'டெர்ரர்' பேச்சு
46
- அமைச்சர்கள் அடிக்கடி சர்ச்சையில்சிக்கி,முதல்வருக்கு தலைவலியை கொடுக்கின்றனர்
- சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தி.க சார்பில் மாநாடு நடந்தது
- இதில் பேசிய, டி.ஆர் பாலு,வீரமணி மேல யாராவது கையவெச்சா வெட்டுவேன் என்றார்
பொது
ஜனவரி 28,2023
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: இன்ஸ்பெக்டர் மாற்றம்
- தென்காசியில் காதல்திருமணம் செய்த கணவரை தாக்கி,மகளை பெற்றோர் கடத்தி சென்றனர்
- புதுதம்பதி வீட்டை விட்டு வெளியேறி,கன்னியாகுமரியில் திருமணம் செய்து கொண்டனர்
- புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றாலம் இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டார்.
உலகம்
ஜனவரி 28,2023
அல்லாவே எங்களை காப்பாற்றுவார்- பாக்., நிதி அமைச்சர்
அல்லாவே எங்களை காப்பாற்றுவார்- பாக்., நிதி அமைச்சர்
33
- இம்ரான்கான் தலைமையிலான ஆட்சியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன.
- பாகிஸ்தான் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பாதையில் செல்லும்.
- அல்லாவே எங்களை காப்பாற்றுவார், அவரே வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார்.
பொது
ஜனவரி 28,2023
யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி கார்கே கடிதம்
யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி கார்கே கடிதம்
7
- ராகுல்காந்தி விலைவாசி உயர்வை கண்டித்து, யாத்திரையை துவக்கினார்.
- தற்போது யாத்திரை காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வருகிறது.
- யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு கார்கே கடிதம் எழுதியுள்ளார்
முக்கிய செய்திகள்
ஜனவரி 28,2023
எட்டப்பர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!
- இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், அ.தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது.
- அதிமுகவுக்கு சோதனை புதிதல்ல,அத்தனை சோதனைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளோம்
- ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியால், எட்டப்பர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
பொது
ஜனவரி 28,2023
படிப்பில் கவனம் வேண்டும்: மதுரை மாணவிக்கு பிரதமர் அறிவுரை
படிப்பில் கவனம் வேண்டும்: மதுரை மாணவிக்கு பிரதமர் அறிவுரை
1
- அனைத்து மாநில பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
- மற்றவர்களுடைய எதிர்பார்ப்பை பற்றி கவலைப்படக்கூடாது.
- படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மாணவிக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.
பொது
ஜனவரி 28,2023
ஆசிரியர் தகுதித்தேர்விற்கான 2ம் தாள்: பிப்.3ல் துவக்கம்
- தகுதித்தேர்வு 2ம் தாளுக்கான ஹால்டிக்கெட், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- கணினி வழித் தேர்வுகள்,ஆசிரியர் தேர்வு பிப்.3 முதல் 14-ம்தேதி வரை நடைபெறும்.
- ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
பொது
ஜனவரி 28,2023
குட்கா தடை நீக்கம் எதிர்த்து அப்பீல்- அமைச்சர் தகவல்
குட்கா தடை நீக்கம் எதிர்த்து அப்பீல்- அமைச்சர் தகவல்
1
- குட்கா தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்
- முதல்வர் உத்தரவுப்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.
- மாரடைப்புக்கு கொரோனா காரணமா என உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
பொது
ஜனவரி 28,2023
தனியார் கடன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயற்சி
- தனியார்நிதிநிறுவனத்தில் 2ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3லட்சம் கடன் வாங்கியுள்ளார்
- 8 தவணைக்கான பணத்தை அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரிடம் கொடுத்துள்ளார்
- மனமுடைந்த சுப்பிரமணி இரவு நிறுவனத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
அரசியல்
ஜனவரி 28,2023
கச்சத் தீவு விழா: 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி
கச்சத் தீவு விழா: 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி
3
- கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச், 3, 4ல் நடக்க உள்ளது.
- ராமேஸ்வரத்தில் இருந்து,25 கி.மீ நடுக்கடலில் அந்தோணியார் சர்ச் உள்ளது.
- தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.