ஷார்ட் நியூஸ் 1 / 10
சிறப்பு பகுதிகள்
பிப்ரவரி 01,2023
எது கூடுது?... எது குறையுது?
எது கூடுது?... எது குறையுது?
5
- இறக்குமதி வரி அதிகரிப்பால், தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை விலை உயரும்
- சிகரெட் மீது கூடுதல் வரி 16 % உயர்த்தப்படுவதால் ,சிகரெட் விலை உயர்கிறது
- டிவி ,செல்போன், கேமரா,சைக்கிள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.
பொது
பிப்ரவரி 01,2023
வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
1
- விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
- பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
- மாநிலங்களுக்கான 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன், ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது
பொது
பிப்ரவரி 01,2023
பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்
பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்
3
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யபடும்
- 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு, புதிய சேமிப்பு திட்டம் துவங்கப்படும்.
- முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படுமென அறிவிப்பு
பொது
பிப்ரவரி 01,2023
ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது
ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது
16
- புதிய வரி நடைமுறையில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது
- வரிவிலக்கிற்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு
- மேலும், வருமான வரி அடுக்குகள் 7 ல் இருந்து 5 ஆக குறைக்கப்படுமென அறிவிப்பு
பொது
பிப்ரவரி 01,2023
ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு
ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு
2
- மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு
- இது கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகமாகும்
- 2017ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது
பொது
பிப்ரவரி 01,2023
7 முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
7 முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
13
- 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது
- ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும்
- பட்ஜெட் தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
பொது
பிப்ரவரி 01,2023
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
4
- 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
- மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 10வது பட்ஜெட் ஆகும்
- சிவப்பு நிற வெல்வெட் துணியில் பட்ஜெட் ஆவணங்களை நிர்மலா எடுத்துவந்தார்.
அரசியல்
பிப்ரவரி 01,2023
பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல்
பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல்
27
- பழநி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளது.
- அமைச்சர் மனைவி உட்பட பலர் கருவறைக்குள் சென்றது ஆகம விதிமீறலாகும்
- தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து என ஹிந்து முன்னணி கண்டனம்
அரசியல்
பிப்ரவரி 01,2023
ஓட்டுக்கு பணம்: பா.ஜ., - அ.தி.மு.க., புகார்
- ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா குறித்து அமைச்சர்கள் திட்டம்
- இதுபோன்ற செயலில் ஈடுபடும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும்
- தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.சார்பில் புகார்
அரசியல்
பிப்ரவரி 01,2023
டி.ஆர்.பாலு மீது போலீசில் பெண் வழக்கறிஞர் புகார்!
டி.ஆர்.பாலு மீது போலீசில் பெண் வழக்கறிஞர் புகார்!
25
- நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என டி.ஆர் பாலு பேசினார்
- கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கோவில்களை இடித்துள்ளார் என சந்தேகப்படுகிறேன்..
- தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு மீது பெண் வழக்கறிஞர் ராஜாத்தி போலீசில் புகார்