ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
பிப்ரவரி 02,2023
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
- ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்
- குமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது
- சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை
பொது
பிப்ரவரி 02,2023
இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன
இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன
3
- வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன.
- அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது
- தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் ரவி பேசினார்.
பொது
பிப்ரவரி 02,2023
அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி
அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி
28
- அதானி குழும முறைகேடு தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி
- தொடர் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
- பார்லி கூட்டுக்குழு அல்லது தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க கோரிக்கை
பொது
பிப்ரவரி 02,2023
முதலீட்டாளர் நலனே முதன்மை: அதானி கருத்து
முதலீட்டாளர் நலனே முதன்மை: அதானி கருத்து
34
- எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்பபெற்ற முடிவு பலரை ஆச்சரியபடுத்தியிருக்கும்
- 'முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்'
- எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்ப பெற்றது குறித்து கவுதம் அதானி விளக்கம்
அரசியல்
பிப்ரவரி 02,2023
சர்ச்சைக்குரிய கேரள பத்திரிகையாளருக்கு ஜாமின்
சர்ச்சைக்குரிய கேரள பத்திரிகையாளருக்கு ஜாமின்
3
- சர்ச்சைக்குரிய கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமினில் விடுதலையானார்
- உ.பி.,யில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்
- கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
பிப்ரவரி 02,2023
'தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்காதது ஏமாற்றம்'
'தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்காதது ஏமாற்றம்'
8
- 'தங்கம் மீதான 15 % இறக்குமதி வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது'
- இதனால் இறக்குமதியாளர்கள் தங்கத்தின் விலையை மீண்டும் உயர்த்தி விட்டனர்
- ஒரே நாளில் தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கருத்து
பொது
பிப்ரவரி 02,2023
கல்லணையில் மணல் குவாரி நடத்தலாம்
கல்லணையில் மணல் குவாரி நடத்தலாம்
13
- கல்லணையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி குவாரி நடத்தக்கூடாது.
- நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு மாற்றி அமைக்கப்படுகிறது...
- குவாரியை ட்ரோன் மூலம் கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
அரசியல்
பிப்ரவரி 02,2023
தனியார் பள்ளிகளுக்கு புதிய விதிகள் அறிவிப்பு!
தனியார் பள்ளிகளுக்கு புதிய விதிகள் அறிவிப்பு!
4
- தனியார் பள்ளிகளுக்கான விதிகள், 50 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளன.
- மாணவர் சேர்க்கை, அங்கீகார நடைமுறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற உத்தரவு
அரசியல்
பிப்ரவரி 02,2023
வருமான வரி முறைகள்: வருமான வரி எப்படி?
வருமான வரி முறைகள்: வருமான வரி எப்படி?
16
- பழைய, புதிய என இரண்டு வித வருமான வரி முறைகள் உள்ளன
- புதிய முறையில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி இல்லை
- அடிப்படை வருவாய் சலுகை ரூ. 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
அரசியல்
பிப்ரவரி 02,2023
'மீட்கப்பட்ட சிலைகளை கோவில்களில் வைக்கணும்!'
'மீட்கப்பட்ட சிலைகளை கோவில்களில் வைக்கணும்!'
5
- மீட்கப்பட்ட சிலைகளை மீண்டும் கோவில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
- பழமையான கோவில்களில் உள்ள நகைகள் விபரங்களை அறிக்கையாக வெளியிட வேண்டும்
- வாணியம்பாடியில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் கூறினார்