ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
பிப்ரவரி 08,2023
கர்நாடகா காங். தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
கர்நாடகா காங். தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
4
- கர்நாடகா காங். தலைவர் சிவக்குமார் நேரில் ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன்
- டி.கே.சிவக்குமார் மகள் ஐஸ்வர்ராயாவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
- இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என டிகே.சிவக்குமார் குற்றச்சாட்டு
அரசியல்
பிப்ரவரி 08,2023
லத்தேரியில் 11 போலீசார் கூண்டோடு மாற்றம்
லத்தேரியில் 11 போலீசார் கூண்டோடு மாற்றம்
3
- கத்தியால் குத்திய ரவுடியை பிடிக்கத்தவறியதால் போலீசார் 11 பேர் இடமாற்றம்.
- ரவுடி சதீஷ்குமாரை கைது செய்யக் கோரி நேற்று லத்தேரியில் ஆர்பாட்டம் நடந்தது.
- சதீஷ்குமாரை பிடிக்க தவறியதற்காக அவர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவு
பொது
பிப்ரவரி 08,2023
நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை : மூன்று பேரை தாக்கியது
நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை : மூன்று பேரை தாக்கியது
6
- உபி . மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்குள் சிறுத்தை புகுந்தது.
- வழக்கறிஞர்கள், போலீசார் பொதுமக்கள், கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.
- அப்போது சிலர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
உலகம்
பிப்ரவரி 08,2023
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு
1
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்தார்
- உக்ரைனுக்கு ராணுவ தளவாட உதவி செய்யவதாக ரிஷி சுனக் கூறியிருந்தார்
- பிரிட்டன் பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது
அரசியல்
பிப்ரவரி 08,2023
என் கேள்விக்கு என்ன பதில்?: மோடியை கேட்கும் ராகுல்
என் கேள்விக்கு என்ன பதில்?: மோடியை கேட்கும் ராகுல்
37
- லோக்சபாவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை
- அதானியின் நண்பர் இல்லையென்றால், விசாரணைக்கு பிரதமர் உத்தரவிடலாமே?
- லோக்சபாவில் பிரதமர் மோடியின் உரை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ராகுல் பதில்
பொது
பிப்ரவரி 08,2023
பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் :ஸ்டாலின் பேச்சு
பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் :ஸ்டாலின் பேச்சு
14
- 'பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன'
- 'திமுக ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. '
- சென்னையில் நடந்த புதுமைப்பெண் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்
பொது
பிப்ரவரி 08,2023
ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்
ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்
15
- ராகுல் லோக்சபாவில் பிரதமருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
- இந்நிலையில் ராகுலுக்கு எதிராக பா.ஜ எம்.பி நிசாந்த்துபே உரிமைமீறல் நோட்டீஸ்
- ஊழல் செய்வதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பது ராகுல் என ரவிசங்கர் குற்றச்சாட்டு
பொது
பிப்ரவரி 08,2023
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
40
- ரெப்போ வட்டி விகிதம் 0.25 % உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
- இதனால், இந்த வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்தது
- கடந்த 9 மாதங்களில் ரெப்போ தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது
பொது
பிப்ரவரி 08,2023
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு மூடுவிழா
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு மூடுவிழா
3
- காஞ்சிபுரத்தில் நலிந்த கைத்தறி சங்கங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது
- இதில் கடனுக்கு 50% பிடித்துகொண்டு மீதம் மத்திய கூட்டுறவு வங்கி வழங்குகிறது
- இனி 100 சதவீதம் பிடித்தம் என அறிவித்துள்ளதால் நெசவாளர்கள் அதிர்ந்துள்ளனர்.
பொது
பிப்ரவரி 08,2023
விடுபட்ட மழை நீர் வடிகால் பணிகளை துவங்க உத்தரவு
விடுபட்ட மழை நீர் வடிகால் பணிகளை துவங்க உத்தரவு
3
- பருவமழைக்கு அனைத்து துறைகளும் தயாராகும்படி தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்
- பருவமழைக்கு முன்னரே துார் வாரும் பணிகளை 15 நாட்களுக்குள் துவங்க வேண்டும்.
- முடிக்கப்படாத கால்வாய் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.