Dinamalar - No 1 Tamil News Paper
TVR
புதன், ஆகஸ்ட் 12, 2020,
ஆடி 28, சார்வரி வருடம்
பூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ஆசைப்படும் தமிழக எதிர்க்கட்சிகள்!
42mins ago
10
பூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ஆசைப்படும் தமிழக எதிர்க்கட்சிகள்!
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
Telegram
Advertisement
Like Dinamalar
Dinamalar ipaper
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

Upload News
ஆப்பிரிக்கா
ஊரடங்கில் சுற்றுச்சூழல் உலக சாதனை நிகழ்வு

ஊரடங்கில் சுற்றுச்சூழல் உலக சாதனை நிகழ்வு

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ள நிலையில் ...

சிங்கப்பூர்
சிங்கப்பூர் தேசிய தின கோலாகலம்

சிங்கப்பூர் தேசிய தின கோலாகலம்

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோலாகலமாகக் ...

Petrol Diesel Rate
12-ஆக-2020
பெட்ரோல்
Rupee 83.63 (லி)
டீசல்
Rupee 78.86 (லி)

பங்குச்சந்தை
Update On: 12-08-2020 15:33
  பி.எஸ்.இ
38369.63
-37.38
  என்.எஸ்.இ
11308.4
-14.10
Advertisement

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்தல்!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்தல்!
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, தமிழகம் உள்ளிட்ட, 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் ...
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி : குடும்ப சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கும் சம உரிமை உள்ளது ...

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குறைகளை தீர்க்க அசோக் கெலாட் உறுதி

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குறைகளை தீர்க்க அசோக் கெலாட் உறுதி
ஜெய்ப்பூர்; ''காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அவர்களது ...

கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
மாஸ்கோ; கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் ...

காஷ்மீரில் சோதனை அடிப்படையில் '4ஜி' சேவை: மத்திய அரசு தகவல்

காஷ்மீரில் சோதனை அடிப்படையில் '4ஜி' சேவை: மத்திய அரசு தகவல்
புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், இரண்டு மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், '4ஜி' ...

முதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்!

முதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்!
வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த மோதல், ...

தமிழக வி.ஐ.பி.,க்கள் உயிருக்கு ஆபத்து?

தமிழக வி.ஐ.பி.,க்கள் உயிருக்கு ஆபத்து?
சென்னை: தமிழகத்தில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் ...

வேண்டாம் 'இ- பாஸ்' முதல்வருக்கு முருகன் கடிதம்

 வேண்டாம் 'இ- பாஸ்' முதல்வருக்கு முருகன் கடிதம்
சென்னை: 'இ -- பாஸ்' நடைமுறையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ. தலைவர் முருகன் ...
Dinamalar Calendar App 2019

சிறப்பு நிதியாக ரூ. 9,000 கோடி வேண்டும்: பிரதமரிடம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்

Political News in Tamilசென்னை; ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, சிறப்பு நிதியாக, 9,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, பிரதமரிடம், முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார்.க்ஷகொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள, ௧௦ மாநிலங்களின் முதல்வர்களுடன், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ...

கொள்முதல் நிலையத்தில் முளைகட்டிய நெல் மணிகள்

Latest Tamil News பெரம்பலுார்; -அரசு கொள்முதல் நிலையத்தில், நெல் மணிகள் மழையில் நனைத்து முளைத்துள்ளன.அரியலுார் மாவட்டம், குழுமூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. குழுமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 5,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். அறுவடை ...

சுடுகாட்டுக்கு பாதை இல்லை: வெள்ளாற்றில் சடலம் எரிப்பு

Latest Tamil News பெரம்பலுார்; சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாமல், வெள்ளாற்று மணலில் உடல்கள் எரிக்கப்படுவதால், நீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.பெரம்பலுார் மாவட்டம், காரியானுார் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுவாடி கிராமத்தில், புதைக்கவும் எரிக்கவும் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு வரும் ...

பா.ஜ.,வில் தஞ்சமடையும் பயங்கர ரவுடிகள்!

tea kadai bench ''மொபைல் போன் டார்ச் வெளிச்சத்துல சரக்கு விக்குறாங்க பா...'' என, நாளிதழை மடித்தபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எங்கங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்ல, 'டாஸ்மாக்' கடைகள், நாலு மாசத்துக்கும் மேலா மூடிக் கிடக்குதே... ஆனாலும், சென்னை, ...

டவுட் தனபாலு

Doubt Dhanabalu தமிழக காங்., தலைவர் அழகிரி: கொரோனா தொற்று குணப்படுத்தக் கூடியது; இறப்பு விகிதம் குறைவாக கொண்டது என்ற உண்மையை மக்கள் அறியவில்லை. விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், மத்திய -- மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டன. மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டு இருப்பதால், அரசின் பிரசாரத்தால்

Spiritual Thoughts
*ஆக்க துறையில் அறிவை செலுத்துங்கள். ஊக்கமுடன் உழைத்தால் உயர்வு பெறுவீர்கள்.*மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது ...
-வேதாத்ரி மகரிஷி
Nijak Kadhai
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி ஆவணப்படம் எடுப்பது குறித்து, இயக்குனர் ரவி சுப்ரமணியன்: நம் கலைத்துறை முன்னோடிகள், அந்தத் துறையில் எந்த பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள் தான். அவர்களில், கே.பாலசந்தர், நாடக பின்புலத்துடன் ...
Nijak Kadhai
எஸ்.செந்தமிழ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர், கருணாநிதி இருக்கும் வரை, 'கட்டுக்கோப்பான கட்சி' என்று பெயரெடுத்த, தி.மு.க.,வில் இன்று உட்பூசல்களும், ஹிந்து எதிர்ப்புகளுமாக நிறைந்துள்ளது. இதை சரி செய்ய தான், ...
Pokkisam
வந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே தந்ததே நாட்டிற்கு பெருமையைத் தந்ததேஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல்கட்டமாக, ...
Nijak Kadhai
குருவிக்கூட்டை கலைக்கக்கூடாது என்பதற்காக அது கூடுகட்டிய ஸ்விட்ச் பாக்ஸ் பக்கமே போகாமல் கடந்த நாற்பது நாட்களாக இருளில் ஒரு கிராமத்தினர் வசிக்கின்றனர் சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ளது பொத்தக்குடி ...
Dinamalar Print Subscription
Dinamalar Special News

காட்டு யானைகளை காப்போம்! உலக யானைகள் தினம் இன்று 13hrs : 53mins ago

Dinamalar Special News இயற்கையை பாதுகாப்பதோடு, பல்லுயிர் பெருக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பதும், பணம் சம்பாதித்து தரும் வளர்ப்பு யானைகளை மதிப்பதும் நம் கடமை. யானை - மனித மோதல் தவிர்க்க, ...

15hrs : 39mins ago
சட்டசபை தேர்தலுக்கு பின், முதல்வர் பதவியை கைப்பற்ற, 100 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை, ... (8)
மேஷம்
மேஷம்: தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதரர்களுடன் ஒற்றுமை பிறக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மேஷம்

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018
Dinamalar Calendar 2020

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • உலக யானைகள் தினம்
 • சர்வதேச இளைஞர்கள் தினம்
 • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
 • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
 • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
 • ஆக., 15 (ச) சுதந்திர தினம்
 • ஆக., 15 (ச) அரவிந்தர் பிறந்த நாள்
 • ஆக., 21 (வெ) உப்பூர் விநாயகர் தேர்
 • ஆக., 21 (வெ) ஹிஜிரி வருடப் பிறப்பு
 • ஆக., 22 (ச) விநாயகர் சதுர்த்தி
 • ஆக., 27 (வி) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
ஆகஸ்ட்
12
புதன்
சார்வரி வருடம் - ஆடி
28
துல்ஹஜ் 21
கார்த்திகை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X