Dinamalar - No 1 Tamil News Paper
TVR
திங்கள், அக்டோபர் 21, 2019,
ஐப்பசி 4, விகாரி வருடம்
Advertisement
ஷார்ட் நியூஸ்
டாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]
Advertisement
Like Dinamalar
Advertisement
Dinamalar Print Subscription
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

ஆஸ்திரேலியா
World News

ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா

கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் உள்ள காமன்வெல்த் ...

தென் கிழக்கு ஆசியா
World News

கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி

மலேஷியா, தெமெங்கோங் இபுராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 15 ...

Advertisement
21-அக்-2019
பெட்ரோல்
76.09 (லி)
டீசல்
69.89 (லி)

பங்குச்சந்தை
Update On: 18-10-2019 15:59
  பி.எஸ்.இ
39298.38
+246.32
  என்.எஸ்.இ
11661.85
75.50
Advertisement

பிரதமர் மோடியின் தமிழ் கவிதை

சென்னை:சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக, பிரதமர் மோடி, அக்., 11ல் தமிழகம் வந்தார். ...
புதுடில்லி:எல்லை பகுதியில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய ...

'முழு வீச்சில் இந்தியா அமெரிக்கா பேச்சு'

வாஷிங்டன்: 'இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, மிகவும் வேகமாக, ...

அதிகாரிகளை குறைக்க ரயில்வே முடிவு

புதுடில்லி:ரயில்வே வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க, ...

லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,

புதுடில்லி:இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, என்.ஆர்.ஐ., எனப்படும், ...

சித்தராமையா மீது பா.ஜ., தாக்கு

பெங்களூரு:சாவர்க்கர் விவகாரத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, ...

டாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு

சென்னை:''கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதால், எனக்கு பொறுப்புகள் ...
Dinamalar Calendar App 2019

பா.ஜ., வின் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

திருப்பூர்:காந்தியடிகள் 150வது பிறந்த நாளையொட்டி, சட்டசபை, லோக்சபா தொகுதி வாரியாக பா.ஜ.,வினர் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.காங்கயம் வாய்க்கால் மோட்டில் துவங்கி, சின்னாய்புதுார், பாலியக்காடு சவுடேஸ்வரி அம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் வழியாக, பாதயாத்திரை சென்ற பா.ஜ.,வினர், ...

ஆலாங்கடவில் டெங்கு தடுப்பு: 'குட்டி கமாண்டோஸ்' முனைப்பு

ஆனைமலை:ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளியை சேர்ந்த 'குட்டி கமாண்டோஸ்' படையினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில், 25 மாணவர்கள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் சார்பில், 'குட்டி ...

'ஆக்சிஜன்' பற்றாக்குறை 'ஏர் ஏசியா' விமானம் ரத்து

திருச்சி:விமானத்தின் உள்ளே, 'ஆக்சிஜன்' பற்றாக்குறையால், 'ஏர் ஏசியா' விமானம் ரத்துசெய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்பட்டது.திருச்சியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:20 மணிக்கு, மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தை, தொழில்நுட்ப ...

டீ கடை பெஞ்ச்

வசூல் வேட்டையில் தி.மு.க., தலைமை!''பாதி வழியிலேயே, ரயிலை நிறுத்துறதுக்கு, முருகன் தாங்க காரணம்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''கடவுள் முருகனை சொல்லுறீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ஆமாங்க... கோவை மாவட்டம், பொள்ளாச்சி வழித்தடத்துல, பாலக்காடு - திருச்செந்துார் இடையே ...

டவுட் தனபாலு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: இஸ்லாமியருக்கு எதிராக பேசினேன் என, என் மீது, தி.மு.க., பொய்யான புகாரை கூறி வருகிறது. சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால், என் வளர்ச்சி பிடிக்காமல், இது போன்ற செயலில், தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மை ஜாதியினர் மீது,

* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும். * நமக்கு மனிதப்பிறவி ...
-ஷீரடி பாபா
Nijak Kadhai
உடல் நலத்தின் அவசியம் பற்றி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தி, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள், தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணின் காதல் மனைவி, பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் உபாசனா ...
Nijak Kadhai
'தினமலர்'நாளிதழுக்குநிகர், 'தினமலரே!'ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பின் போது, 'தினமலர்' நாளிதழின் செய்தியை படித்த போது, கூடவே பயணித்தாற் போல் இருந்தது. அதை ...
Pokkisam
திருமலையில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த காபி பொடியால் உருவாக்கப்பட்ட பெருமாள் உருவம் பலரையும் கவர்ந்தது.சுமார் 3 கிலோ காபி பொடி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பெருமாள் படத்த உருவாக்க ஒவியர் மூர்த்திக்கு பத்து ...
Nijak Kadhai
இரண்டு கால்களும் இல்லாத நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையில் இரண்டு கேமிராக்களை வைத்துக் கொண்டு படமெடுப்பதற்காக பயணிக்கும் அவரது படத்தைப் பார்த்த உடனேயே அவரைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.மொமென் கிரேகா ...
Dinamalar Print Subscription

பட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை 19hrs : 26mins ago

Special News சென்னை:தீபாவளி பண்டிகைக்கு, நகரங்கள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும், தற்காலிகமாக பட்டாசு கடைகள் புற்றீசலாக முளைப்பது வழக்கம். குறிப்பாக, பெட்டிக் கடைகளில் ...

மேஷம் : எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங் களை கவனமுடன் பாதுகாக்கவும். திட்டமிட்டதில் அதிக பணச்செலவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.
Chennai City News
சென்னை தி.நகர், உதவும் உள்ளங்கள் அமைப்பு சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான 22ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை ...
ஆன்மிகம்கூட்டு வழிபாடுபங்கேற்பு: சோமவார வழிபாட்டுக் குழுவினர்,  மாலை, 4:00. இடம்: மாசிலாமணீஸ்வரர் கோவில், வடதிருமுல்லைவாயில், சென்னை - 62. அஷ்டமி ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
  • அக்., 27 (ஞா) தீபாவளி பண்டிகை
  • அக்.,28 (தி) கந்தசஷ்டி ஆரம்பம்
  • அக்., 31 (வி) நாக சதுர்த்தி
  • நவ.,02 (ச) சூரசம்ஹாரம்
  • நவ.,02 (ச) கல்லறை திருநாள்
  • நவ.,09 (ச) மகா சனிபிரதோஷம்
அக்டோபர்
21
திங்கள்
விகாரி வருடம் - ஐப்பசி
4
ஸபர் 21
அஷ்டமி
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X
Open ScoreCard