Dinamalar - No 1 Tamil News Paper
TVR
வெள்ளி, ஏப்ரல் 19, 2019,
சித்திரை 6, விகாரி வருடம்
Loksabha Election 2019 - பாராளுமன்ற தேர்தல் 2019
Advertisement
Lok Sabha Election 2019
Advertisement
Dinamalar Print Subscription
Advertisement
Advertisement
Advertisement
19-ஏப்-2019
பெட்ரோல்
75.69 (லி)
டீசல்
70.01 (லி)

பங்குச்சந்தை
Update On: 18-04-2019 15:59
  பி.எஸ்.இ
39140.28
-135.36
  என்.எஸ்.இ
11752.8
-34.35
Advertisement

2 ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பு

புதுடில்லி : லோக்சபாவுக்கு, நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் ...
பாகல்கோட்:'ஒன்றுக்கும் உதவாதவரை பிரதமராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் தேசிய ...

விவசாயிகளுக்கு நிம்மதி: ராகுல்

லக்னோ:''காங்கிரசுக்கு ஓட்டளித்தால் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ...

காங்.,வேட்பாளருக்கு முகேஷ் அம்பானி ஆதரவு

மும்பை: தெற்கு மும்பை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ...

சத்யபிரதா சாஹு மகிழ்ச்சி

சென்னை: ''தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் ...

அமைச்சர் பதவிக்கு தகுதியற்ற சிதம்பரம்

காரைக்குடி: ''அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் தகுதியற்றவர்,'' என வருமான ...

100 சதவீத ஓட்டுப்பதிவு?

தமிழகத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, பல்வேறு விழிப்புணர்வு ...

ஆலோசனை:உதயநிதி பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடைபெற்ற, 38 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளின் இடை ...
Dinamalar Calendar App 2019

ஓட்டுக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை: தினகரன்

சென்னை, ''எங்கள் வேட்பாளர்கள் வசதியானவர்கள்; ஆனால், பணம் கொடுக்க விரும்பவில்லை,'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஆளும்கட்சிக்கு, 40 சதவீதத்திற்கு மேல், ஓட்டு வங்கி இருப்பதாக இருந்தால், இடைத்தேர்தலில், 2,000 ரூபாய், லோக்சபா தேர்தலில், 500 ரூபாய், அவர்கள் ஏன் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.இவ்விழா ஏப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15 மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி திக்குவிஜயம், நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...

மதுரையில் தி.மு.க., செயலர் கொலை பழிக்குப்பழியாக தொடருது அரசியல் பகை

மதுரை, மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வை சேர்ந்த மாஜி மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் மருமகன் எம்.எஸ். பாண்டி 46, அரசியல் பகை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.குருசாமிக்கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி மாஜி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் 2001 முதல் ...

மாமூல் கேட்டு மல்லுக்கு நிற்கும் போலீஸ் அதிகாரி!

மாமூல் கேட்டு மல்லுக்கு நிற்கும் போலீஸ் அதிகாரி!''நஷ்டத்தை எல்லாம் லாபமா மாத்திண்டுட்டா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''எந்த வியாபாரத்துல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துல தான் இந்த அதிசயம் நடந்திருக்கு... சில வருஷங்களாகவே, ...

டவுட் தனபாலு

அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்க தமிழ்செல்வன்: ஆண்டிப்பட்டியில், அ.தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான கட்டடத்தில் தான், எங்கள் கட்சி சட்டசபை தொகுதி வேட்பாளர், ஜெயகுமாரின் அலுவலகம் உள்ளது. அங்கு, நாங்கள் ஏன் பணத்தை வைக்க வேண்டும். இது எங்கள் பணம் இல்லை.டவுட் தனபாலு: பரம வைரியான,

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் ...
-குரான்
Nijak Kadhai
தற்கொலையைதவிர்க்கலாம்!பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளிடம், பெற்றோரின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கூறும், மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளரான, ப.ராஜ சவுந்தர பாண்டியன்: ஒரு ...
Nijak Kadhai
நதிகளை இணைப்பது சாத்தியமே!ஜெ.ஜெரால்டு மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, 'நதிகளை இணைப்பது சாத்தியமில்லை. ஒரே மாநில நதிகளை மட்டும் தான், இணைக்க முடியும்' என, கருத்து ...
Pokkisam
இசைக்கவி ரமணனின் ஆஸ்திரேலியா அனுபவங்கள்...இசைக்கவி ரமணன் தனது ஆஸ்திரேலியா பயண அனுபவங்களை, அங்கு அவர் எடுத்த தனது அற்புதமான படங்களைக் கொண்டு பேச இருக்கிறார். தமிழையும், புகைப்படக்கலையையும் ஒரு சேர ரசிக்க கிடைத்த ஒரு அரிய ...
Nijak Kadhai
இ்ந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இதுஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு வயது 100நம் நாட்டின் சுதந்திரத்திற்காக இந்தியர்கள் சிந்திய ரத்தம் ஏாராளம் அப்படி அவர்கள் சிந்திய ரத்தத்தின் கறை நுாறு ஆண்டுகளாகியும் மறையாமல் இருக்கும் ...
Dinamalar Print Subscription

புதியதோர் உலகம் செய்வோம் இன்று புனித வெள்ளி 19hrs : 54mins ago

Special News இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' எனப்படுகிறது.அவர் இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித ...

19hrs : 37mins ago
நாட்டின், பால் உற்பத்தி தலைநகராக விளங்கும், குஜராத்தின், ஆனந்த் தொகுதியில், வெற்றிக் கொடி ...
மேஷம்: லட்சிய உணர்வுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
Chennai City News
சென்னை தேனாம்பேட்டை, ஆசிய ஆண்கள் கிளப் வாலிபால் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை ஸ்பார்டன்ஸ் அணி ...
ஆன்மிகம்சித்ரா பவுர்ணமி விழா ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, மதுக்கரை மார்க்கெட் ரோடு. பிள்ளையார் வழிபாடு, பேரொளி வழிபாடு அதிகாலை, 4:30 மணி. மகா ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
  • உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன(1954)
  • ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
  • இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)
  • ஏப்ரல் 19 (வெ) புனித வெள்ளி
  • ஏப்ரல் 19 (வெ) சித்ரா பவுர்ணமி
  • ஏப்ரல் 19 (வெ) மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்
  • ஏப்ரல் 21 (ஞா) ஈஸ்டர்
  • ஏப்ரல் 24 (பு) சாய்பாபா ஸித்தி தினம்
  • மே 01 (பு) மே தினம்
ஏப்ரல்
19
வெள்ளி
விகாரி வருடம் - சித்திரை
6
ஷாபான் 13
சித்ரா பவுர்ணமி, மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X